»   »  பிக் பாஸ் வீட்டில் இருந்து ஸ்ரீ எஸ்கேப் ஆனதற்கு பின்னாடி அம்மாடியோவ் இவ்ளோ இருக்கா?

பிக் பாஸ் வீட்டில் இருந்து ஸ்ரீ எஸ்கேப் ஆனதற்கு பின்னாடி அம்மாடியோவ் இவ்ளோ இருக்கா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் போட்ட மெகா பிளானையே ஸ்ரீ சொதப்பியது தெரிய வந்துள்ளது.

பிக் பாஸ் நிகழ்ச்சி எழுதிக் கொடுத்து நடப்பது என்தை நிரூபிக்கும் சம்பவங்கள் நடந்து வருகின்றன. பிக் பாஸ் வீட்டுக்கு வந்த வேகத்தில் ஸ்ரீயும், ஜூலியும் தான் நெருக்கமானார்கள்.

சரி, ஜூலி ஸ்ரீயிடம் நெருக்கமாக முயற்சி செய்தார்.

காயம்

காயம்

ஜூலிக்கு கையில் காயம் ஏற்பட்டபோது ஸ்ரீ மருந்து போட்டார். இந்த காட்சி இந்தி பிக் பாஸில் இருந்து காப்பியடிக்கப்பட்டது. இதற்கிடையே ஸ்ரீ உடல்நலக்குறைவை காரணம் காட்டி பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார்.

பிளான்

பிளான்

இந்தி பிக் பாஸின் பிளான்படி கையில் காயம் ஏற்பட்ட கவுகர் கானும், அதற்கு மருந்து போட்ட குஷால் டாண்டனும் நிகழ்ச்சி முடிவதற்குள் காதலர் ஆனார்கள்.

காதல்

காதல்

இந்தி பிக் பாஸ் 7வது சீசனில் தான் கவுகர் கான், குஷால் டாண்டன் கலந்து கொண்டு காதலில் விழுந்து பிக் பாஸ் டைட்டிலையும் வென்றனர். அதே திட்டத்தை தமிழில் செய்யவிடாமல் ஸ்ரீ சொதப்பிவிட்டார்.

ஸ்ரீ

ஸ்ரீ

பிக் பாஸ் திட்டத்தை தெரிந்து தான் ஜூலியுடன் கோர்த்துவிட்டுவிடுவார்கள் என்று பயந்து ஸ்ரீ ஓடிப் போய் விட்டார் போல. அவர் ஓடிப் போனதால் பிக் பாஸ் தனது திட்டத்தை மாற்ற வேண்டியதாகிவிட்டது.

English summary
Sree has spoiled the mega plan of Big Boss organizers by getting himself kicked out of the reality show citing health issues.
Please Wait while comments are loading...