»   »  ஸ்ரீசங்கரா தொலைக்காட்சியில் செல்வ வளம் தரும் ஸ்ரீ மஹாலக்ஷ்மி ஸ்தோத்ரம்

ஸ்ரீசங்கரா தொலைக்காட்சியில் செல்வ வளம் தரும் ஸ்ரீ மஹாலக்ஷ்மி ஸ்தோத்ரம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஸ்ரீ சங்கரா தொலைக்காட்சி உலகெங்கிலும் உள்ள நேயர்களின் நன்மைக்காக ஸ்ரீ மகாலட்சுமி ஸ்தோத்ரத்தினை ஒளிபரப்புக்கிறது. ஸ்ரீ மஹாலக்ஷ்மி ஸ்தோத்ரம் திங்கள் முதல் ஞாயிறு வரை தினமும் காலை 6.15 மணிக்கு ஸ்ரீ சங்கரா தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது .

வாழ்க்கை பாதை மென்மையான பூக்கள் மற்றும் முட்களும் நிறைந்த பாதையாகும். சவால்கள் நிறைந்ததாகும். நாம் இந்த சவால்கள் அனைத்தையும் சமாளித்து வெற்றி இலக்கை அடைய வேண்டும்.

நமது சனாதன தர்மம் நாம் பிரச்சனைகளில் இருந்து வெளிவர தேவையான அனைத்தையும் நமக்கு அளிக்கின்றது. தொன்று தொட்டே ஸ்லோகங்கள் நமது பிரச்சனைகளுக்கு தீர்வு காண பெரிதும் உதவி புரிகிறது. காலை நேரத்தை காதுக்கு இனிமையான ஸ்லோகத்துடன் தொடங்கினால் அன்றைய தினத்தில் நன்மை தரக்கூடிய செயல்கள் அதிகம் நடைபெறும் என்பது நம்பிக்கை.

செல்வத்தின் அதிபதி

செல்வத்தின் அதிபதி

பொதுவாக லட்சுமியை செல்வத்தின் அதிபதி என்பர். செல்வம் என்பது பணத்தை மட்டும் குறிப்பதில்லை. பாரம்பரியமான வாழ்க்கை முறைகளும் செல்வம் எனப்படும்.

செல்வங்கள்

செல்வங்கள்

நமது குடும்பம் மற்றும் அதன் முன்னேறற்றமும் செல்வம் ஆகும். நமது உடைமைகள் ஆன நிலம், வீடு, பிராணி, தானியங்கள் இவை மட்டும் அல்லாது நற்பண்புகள் ஆன பொறுமை, நல்லொழுக்கம், தூய்மை போன்ற நல்ல குணங்களும் நமது பெருமை மற்றும் வெற்றியும் கூட நமது செல்வங்களே ஆகும்.

16 செல்வங்கள்

16 செல்வங்கள்

மகாலட்சுமி ஸ்லோகத்தினை தினமும் படிப்பதினால் (1) புகழ் (2) அறிவு (3) தைரியம் மற்றும் வலிமை (4) வெற்றி (5)நல்ல குழந்தைகள் (6) கீர்த்தி (7) தங்கம் மற்றும் இதர சொத்துக்கள் (8)தேவையான அளவு தானியங்கள்(9) மகிழ்ச்சி(10) பேரின்பம்(11) புத்திகூர்மை (12) அழகு (13) உயர் சிந்தனை, குறிக்கோள் மற்றும் சிறந்த தியான நிலை (14) அற நெறி மற்றும் நெறி முறைகள்(15) நல்ல ஆரோக்கியம்(16) நீண்ட ஆயுள் அஷ்ட லட்சுமி யின் ஒவ்வொரு வடிவத்தின் மகிமையை பற்றியும் நாம் தெரிந்து கொள்ளலாம்

ஸ்ரீ சங்கரா தொலைக்காட்சி

ஸ்ரீ சங்கரா தொலைக்காட்சி

ஸ்ரீ சங்கரா தொலைக்காட்சி உலகெங்கிலும் உள்ள நேயர்களின் நன்மைக்காக ஸ்ரீ மகாலட்சுமி ஸ்தோத்ரத்தினை ஒளிபரப்புக்கிறது. ஸ்ரீ மஹாலக்ஷ்மி ஸ்தோத்ரம் திங்கள் முதல் ஞாயிறு வரை தினமும் காலை 6.15 மணிக்கு ஸ்ரீ சங்கரா தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது .

English summary
Sri Sankara TV new program Shi Mahalakshmi Stuthi telecast on everyday mornind 6.15 AM.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil