பிக் பாஸ் மண்டையில் நங்குன்னு கொட்டியது போன்று ட்வீட்டிய ஸ்ரீப்ரியா
சென்னை:ரசிகர்கள் தொடர்ந்து கூறி வருவதை நடிகை ஸ்ரீப்ரியாவும் நச்சென்று சொல்லியுள்ளார்.
பிக் பாஸ் நிகழ்ச்சி கொடூர மொக்கையாக உள்ளது என்றும், போட்டியாளர்களுக்கு அளிக்கப்படும் டாஸ்க் மொக்கையிலும் மொக்கை என்றும் நெட்டிசன்கள் தெரிவித்து வருகிறார்கள்.
இதை எல்லாம் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கண்டும் காணாதது போன்று உள்ளனர்.
ஸ்ரீப்ரியா
விஜய் டிவி தயவு செய்து போட்டியாளர்களுக்கு சுவாரஸ்யமான டாஸ்க்குகளை கொடுங்கள். அனைத்து டாஸ்க்குகளும் சூப்பர் மொக்கை என்று நடிகை ஸ்ரீப்ரியா ட்வீட்டியுள்ளார்.

காயத்ரி
பார்வையாளர்கள் ஓட்டு போட்டும் காயத்ரி காப்பாற்றப்படுவது குறித்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது ஸ்ரீப்ரியா கேட்டது அனைவருக்கும் மகிழ்ச்சியாக இருந்தது.
காமெடி
காமெடி ட்ரை பண்றாங்க ஆனால் யாருக்கும் சிரிப்பு வரல என்று ஸ்ரீப்ரியாவின் ட்வீட்டுக்கு ஒருவர் கமெண்ட் போட்டுள்ளார்.
மொக்க
ஓவியாவும் ஜூலியும் இருக்கும் போது டாஸ்க் உடன் சண்டையும் போனதால நமக்கு விறுவிறுப்பாக இருந்தது இப்ப டாஸ்க் மட்டும் தான் அதான் மொக்க என ஒருவர் கமெண்ட் போட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











