விளம்பரத்தில் ஜோடி சேரும் நட்சத்திர தம்பதிகள்…

By Mayura Akilan

முப்பது செகண்டுகளில் முடிந்துவிடும் விளம்பரம்தான் அதற்காக 3 கோடி ரூபாய் கூட செலவிடத் தயங்குவதில்லை விளம்பர நிறுவனங்கள்.

தங்களின் பிராண்டுகளை பிரபலப்படுத்த விளம்பர மாடல்களை நாடிய காலம் போய் இன்றைக்கு சோப்பு, ஷாம்பு.... குக்கர்... மசாலா பொடி என எதற்கெடுத்தாலும் நட்சத்திர தம்பதியர்களை நாடுகின்றனர் நிறுவனத்தினர்.

கோலிவுட் உலகின் சூப்பர் ஜோடி சூர்யா - ஜோதிகாவும், பாலிவுட் உலகின் அபிஷேக் - ஐஸ்வர்யா வரை இன்றைக்கு விளம்பர உலகில் நட்சத்திர தம்பதிகளின் ஆதிக்கம்தான். இவர்களின் ஊடலோடு கூடிய கூடல் விளம்பரங்கள் ரசிகர்களிடம் வரவேற்பினை பெற்றுள்ளது.

காபி குடிங்க…

காபி குடிங்க…

காலை எழுந்த உடன் காபி குடிக்க சொல்கின்றனர் சூர்யாவும் ஜோதிகாவும். திருமணத்திற்கு முன்னர் சினிமாவில் சூப்பர் ஹிட் ஜோடியான இவர்கள் திருமணத்திற்குப் பின்னர் விளம்பரத்தில் ரொமான்ஸ் செய்கின்றனர்.

அம்மாவின் ருசி…

அம்மாவின் ருசி…

சினேகா - பிரசன்னா ஜோடி திருமணத்திற்குப் பின்னர் லைவ் ஆக நடித்த மசாலாப் பொடி விளம்பரம் சூப்பர் ஹிட் என்றே சொல்லலாம்.

சினேகா – பிரசன்னா பிரிவா?

சினேகா – பிரசன்னா பிரிவா?

செல்போன் விற்பனையை அதிகரிக்க ஆடி மாதத்தில் சினேகாவையும், பிரசன்னாவையும் பிரித்து வைத்து வேடிக்கை பார்த்தனர் விளம்பர நிறுவனத்தினர்.

மனைவியை நேசிக்கிறவங்க…

மனைவியை நேசிக்கிறவங்க…

சமீபத்திய சூப்பர் ஹிட் இந்த விளம்பரம்தான். ஐஸ்வர்யாவும், அபிஷேக் பச்சனும் இணைந்து செய்யும் ரொமான்ஸ் ரசிகர்களிடம் பிரபலம்.

ரொமான்ஸ் ஜோடி

ரொமான்ஸ் ஜோடி

பாலிவுட் உலகின் பிரபல ஜோடி கரீனா கபூர் - சாயீப் அலி கான் இணைந்து நடித்துள்ள விளம்பரங்கள் எல்லாமே ரொமான்ஸ் இளையோடும்....

ஷாருக் – கௌரி

ஷாருக் – கௌரி

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக் தனது மனைவி கௌரியுடன் இணைந்து நடித்த விளம்பரம்தான் சமீபத்திய சூப்பர் ஹிட்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X