Don't Miss!
- News கோதுமை பீர்.. ஒரே ஒரு பீர் பாட்டில் விலை இவ்வளவா? இப்பவே குஷியில் குடிமகன்கள்.. ஆனாலும் "இடிக்குதே"
- Finance டெக் மஹிந்திரா முன்னாள் சிஇஓ சிபி.குர்னானி துவங்கிய புது கம்பெனி.. வியந்துபோன ஐடி ஊழியர்கள்..!
- Lifestyle வெளிநாட்டினர் ஏன் பால் சேர்க்கப்பட்ட காபிக்கு பதிலாக எப்போதும் ப்ளாக் காபி மட்டும் குடிக்கிறார்கள் தெரியுமா?
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Sports இன்னும் 6 போட்டிகள் இருக்கு.. என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.. பிளே ஆஃப் பற்றி ஆர்சிபி வீரர் ஜாக்ஸ்!
- Automobiles துபாயில் சென்னை விமானத்தை தவறவிட்ட 15 வயது சிறுமி! அடுத்து நடந்த விஷயம் தான் அதிசயம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
தொலைக்காட்சிகளில் சுவையான சூட்டிங் ஸ்பாட்!
சாதாரண செய்திகளை பார்த்தவர்களுக்கு இந்த சினிமா செய்திகள் ஹாலிவுட் திரைப்படம், சூட்டிங் ஸ்பாட், கேசட் வெளியீடு, பட பூஜை, என கலவையாக, சுவாரஸ்யமாக இருக்கும். இன்றைய நிகழ்ச்சியில் 'பீட்ஸா' படத்தின் சூட்டிங் ஸ்பாட் பற்றி இன்றைய சினிமா செய்திகள் நிகழ்ச்சியில் ஒளிபரப்பினார்கள்.
பீட்ஸா டெலிவரி மேன் வேடம் ஹீரோ விஜய சேதுபதிக்கு, கதாநாயகியாக ரம்யா நம்பீசன் நடிக்க படத்தை இயக்குகிறார் அறிமுக இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ். ( ரொம்ப நாளாக ஒரு சந்தேகம், கதாநாயகனோ, கதாநாயகியோ முதன்முதலாக ஒரு படத்தில் நடித்தால் அறிமுகம் என்று போடுகிறார்கள். அதே இயக்குநர் முதன் முதலாக ஒரு படத்தை இயக்கினால் ஏன் அறிமுகம் என்று போடுவதில்லை?) அதான் கார்த்திக் சுப்புராஜ்க்கு அறிமுக இயக்குநர் பட்டம் நாம் அளித்துவிட்டோம்.
சூட்டிங் போக அவ்வளவு அவசரம் இந்த படத்தைப் பற்றி பேசிய இயக்குநர் பீட்ஸா திரைப்படம் ஒரு ரொமான்டிக் திரில்லர் என்று மட்டுமே பேசினார். ஹீரோ விஜய சேதுபதி ஏற்கனவே தென்மேற்கு பருவக்காற்று திரைப்படத்தில் ஹீரோவாக நடித்தவர் என்பதால் அவரைப்பற்றி அதிகம் அறிமுகம் தேவையில்லை. ஹீரோயின் ரம்யா நம்பீசனும் அவருடைய பங்கிற்கு படத்தைப்பற்றி விளக்கம் அளித்தார். சூட்டிங் ஸ்பாட் பார்ப்பதெல்லாம் சிலருக்கு போர் அடிக்கக் கூடிய விசயம் அதையே சினிமா செய்திகள் நிகழ்ச்சியில் சுவாரஸ்யமாக வழங்குகின்றனர் என்பது கூடுதல் தகவல்.
தொகுப்பாளியின் பேச்சும் நிகழ்ச்சியை பார்க்க ஆர்வமூட்டும் வகையில் உள்ளது.
சினிமா ஆர்வலர்கள் திங்கள் முதல் வெள்ளி வரை காலை 10 மணிக்கு சினிமா செய்திகள் பார்க்கலாமே.