கொலம்பஸ் கொலம்பஸ் விட்டாச்சு லீவு... விடுமுறையை படம் பார்த்து என்ஜாய் பண்ணுங்க!

சென்னை: விளம்பரம் செய்வதில் சன் டிவிக்கு நிகர் சன் டிவிதான்... சும்மா போட்டுத் தாக்கிருவாங்க.

சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் படமாகட்டும் சீரியலாகட்டும், புதுசா எதையாவது செய்வதில் ஆகட்டும்.. அதை பத்தின விளம்பரம் தூள் பறக்கும்.

Sun TV is the only thing that can be used to advertise Sun TV.

புள்ளி ராஜாவுக்கு எயிட்ஸ் வருமான்னு ஆரம்பிச்சு பல சுவாரஸ்யமான விளம்பரங்கள் மக்கள் மத்தியில் கொண்டு சேர்ப்பதில் சன் டிவி கில்லாடி.

சீரியல் சீரியல்னு பொழுதன்னிக்கும் சீரியலை கட்டிக்கிட்டு அழுவாங்க. இப்போ அந்த காலை நேர சீரியலுக்கான நேரத்தை விடுமுறை தினம் என்பதால் அந்த நேரத்தில் படம் பார்த்து விடுமுறையை கொண்டாடுங்கன்னு சொல்றாங்க.

Sun TV is the only thing that can be used to advertise Sun TV.

இது ஒரே கல்லில் ரெண்டு மாங்காய் டெக்னிக்தான். வழக்கமாக சீரியல்கள் பார்க்கும் இல்லத்தரசிகள் விடுமுறை என்பதால் காலையில் வீட்டு வேலை அது இதுன்னு மூழ்கி இருப்பாங்க.

Sun TV is the only thing that can be used to advertise Sun TV.

சீரியல் பார்க்கறதா வேலை செய்யறதான்னு கவலையில் இருப்பாங்க.இந்த நேரத்துல படத்தை போட்டுட்டா.. இல்லத்தரசிகளும் படம்தானேன்னு விட்ருவாங்க.

Sun TV is the only thing that can be used to advertise Sun TV.

குழந்தைகளும் தொந்திரவு பண்ணாம படம்பார்க்க உட்கார்ந்துருவாங்க. கணவன்மார்களும் படம் பார்ப்பங்க.. இல்லையா ஹாயா படுத்து தூங்குவாங்க.

Sun TV is the only thing that can be used to advertise Sun TV.

எல்லாமே ஒரு கணக்கு போட்டுத்தாங்க நடந்துகிட்டு இருக்குது.

Sun TV is the only thing that can be used to advertise Sun TV.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X