Don't Miss!
- News
ஹாய் கைஸ் இதை ட்ரை பண்ணுங்க.. ஆடை அலங்காரத்தில் பிரதமரை கலாய்த்த பிரகாஷ்ராஜ்
- Automobiles
350 சிசி பைக்கில் சம்பவம் செய்த ராயல் என்ஃபீல்டு... போட்டிக்கு யாருமே இல்ல...
- Lifestyle
உங்க காலில் இந்த அறிகுறிகள் இருந்தா...அது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் கணைய புற்றுநோயோட அறிகுறியாம்!
- Finance
இன்றைய தங்கம் விலை எப்படியிருக்கு.. சென்னையில் என்ன நிலவரம்?
- Sports
மோடி மைதானத்திற்கு கிடைத்தது மோட்சம்.. ஒரு வழியாக ஆசை நிறைவேற போகுது.. பிசிசிஐ தந்த அப்பேட்
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் சாதனம் வாங்க சரியான நேரம்- அமேசானில் வழங்கப்படும் அதிரடி தள்ளுபடி!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
காத்துவாக்குல ரெண்டு ‘ஆங்கர்‘… கலாய்த்த மாகாபா...விஜய் டிவியை விட்டு போக முடிவெடுத்த பிரியங்கா
சென்னை : வெளிநாட்டு ஆங்கரே எனக்கு போதும் என்று மாகாபா சொன்னதால் கோபத்தில் விஜய் டிவியை விட்டு போகிறேன் என்றார் பிரியங்கா. என்ன ஆச்சு என ப்ரமோவை பார்த்து ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
அதுவும், விஜய் தொலைக்காட்சியின் ஆஸ்தான தொகுப்பாளரான பிரியங்கா மற்றும் மா கா பா இணைந்து ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினால் சும்மா அடி தூள் தான்.
இன்று இரவு ஒளிபரப்பாக உள்ள சூப்பர் சிங்கர் சீசன் 8 நிகழ்ச்சியின் புதிய ப்ரோமோவை விஜய் தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது.
என்னது
150
தங்கச்சியா...
உயரமானவர்கள்
வலி
சொல்லும்
நீயா
நானா
நிகழ்ச்சி!

சூப்பர் சிங்கர் முதல் சீசன் 8
விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர் முதல் சீசன் தொடங்கி தற்போது சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் சீசன் 8 ஒளிபரப்பாகி வருகிறது. இந்த 8வது சீசன் தொடங்கும் போது பிரியங்கா பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்ததால், நிகழ்ச்சியை மா.கா.பாவுடன் மைனா நந்தினி தொகுத்து வழங்கி வந்தார். இதற்கு ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு கிடைத்தது.

பிரியங்கா
இதையடுத்து, பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த பிரியங்கா, சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் நுழைந்ததால், மைனா நந்தினி வெளியேற்றப்பட்டார். பின்னர் பிரியங்கா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். பிறகு பிரியங்கா தனது பிக்பாஸ் நண்பர்களுடன் அவுட்டிங் சென்றதால், மீண்டும் மைனா நந்தினியே மா.கா.பா ஆனந்துடன் இணைந்து சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

காத்துவாக்குல ரெண்டு ஆங்கர்னு
சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகி உள்ளது. அந்த ப்ரோமோவில், இனிமே இந்த நிகழ்ச்சிக்கு Host பிகா இல்ல மிகா என்று கத்துகிறார் மா.கா.பா. உடனே பிரியங்கா 'மிகா' வந்ததும் பிகாவை மறந்துட்டீயே என்று கேட்கிறார். உடனே மா.கா.பா ஆனந்த், சரி காத்துவாக்குல ரெண்டு ஆங்கர்னு வெச்சிப்போம் என்கிறார்.

அட்ராசிட்டி
இந்த, ப்ரோமோவை பார்த்த ரசிகர்கள் ஆமாம் இது பாட்டு பாடுற நிகழ்ச்சியா? இல்ல காமெடி நிகழ்ச்சியா? என கேட்டுள்ளார். அந்த அளவுக்கு மா.கா.பா மற்றும் பிரியங்காவின் அட்ராசிட்டி தரமாக உள்ளது. இன்று இரவு அனைவரும் நிகழ்ச்சியை பார்த்து என்ஜாய் பண்ணுங்க.