வந்தோமா, போனோம்மான்னு இல்லாம இந்த அசிங்கம் எல்லாம் தேவையா நித்யா?
Recommended Video

சென்னை: அம்மா, அப்பா சென்டிமென்ட்டை வைத்தே இந்த வாரத்தை ஓட்டிவிட்டார் பிக் பாஸ்.
பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போட்டியாளர்களின் குடும்பத்தாரை வைத்தே இந்த வாரத்தை ஓட்டிவிட்டனர். தினமும் குடும்பத்தார் வருகிறார்கள் அவர்களை பார்த்து போட்டியாளர்கள் கதறுகிறார்கள்.
இந்த அழுகாச்சி வாரம் குறித்து சமூக வலைதளங்களில் மீம்ஸுகள் வலம் வருகின்றன.

பிக் பாஸ்
பிக் பாஸ் அம்மா சென்டிமென்ட்டை சூப்பராகவே பயன்படுத்திக் கொண்டார் என்றே கூற வேண்டும்.

அழுகை
பிக் பாஸ் பயன்படுத்திய அம்மா சென்டிமென்ட்டை பார்த்து பார்வையாளர்களுக்கு அழுகை வந்துவிட்டது.

யாஷிகா
வெஷ பாட்டில் ஜனனி இல்லையாம் யாஷிகாவாம்.

மும்தாஜ்
இது உங்களுக்கு தேவையா நித்யா?

ஐஸ்வர்யா
யார் வீட்டில் இருந்து வந்தாலும் மும்தாஜுக்கு கண்ணீர் உடனே வந்துவிடுகிறது. கிளிசரின் போடாமலேயே மடமடவென இப்படி அழுகிறாரே மனுஷி.

மாத்துங்க
உங்க அப்பா, அம்மா சென்டிமென்ட்டை பார்த்து முடியலடா சாமி.

தாடி பாலாஜி
என்னங்கடா நடக்குது?


Click it and Unblock the Notifications











