மறக்க முடியாத சகுந்தலா தேவி.. இப்ப டிவியில் வலம் வருது.. பார்த்தீங்களா!

சென்னை: டிவி சீரியல்களில் இப்போ பழைய கதாபாத்திரங்கள் பெயர்கள் எல்லாம் பிரபலமாகிட்டு வருது. அகிலாண்டேஸ்வரி, மீனாட்சி அம்மா வரிசையில் இப்போது சன் டிவியின் அழகு, லட்சுமி ஸ்டோர்ஸ் சீரியலில் சகுந்தலா தேவி பேரு முதலிடத்துல இருக்கு.

விதி திரைப்படத்தில் பிரபல வக்கீலா நடிச்சு பேரும் புகழும் வாங்கினவங்க நம்ம நடிகை சுஜாதா. மிக எளிமையா நடிக்க கூடிய இவங்களுக்கு எந்த மாதிரி நடிப்புன்னாலும் கை வந்த கலை.

The late actress Sujata actress The Great Sakuntala Devi

ஜெய்சங்கர், மோகன், பூர்ணிமா பாக்கியராஜ் இவங்களோட சுஜாதா சேர்ந்து நடிச்சு சூப்பர் டூப்பர் ஹிட்டான படம் விதி. அந்த படத்துல இவங்கபேரு சகுந்தலா தேவி.

இந்த சகுந்தலா தேவி பெயரில் உள்ள பிரமாண்ட கதாபாத்திரங்கள் கொண்ட இரண்டு சீரியல் சன் டிவியில் ஒளிபரப்பாகுதுங்க. ஒண்ணு லட்சுமி ஸ்டோர்ஸ், அடுத்து அழகு. இதுல ஒரு பியூட்டி என்ன தெரியுமா, அழகு சீரியலில் சகுந்தலா தேவின்னு பெயரில் சுஜாதா போன்று ஒரு லாயராகவே நடித்து இருக்கார் நம்ம காயத்ரி ஜெயராம். லட்சுமி ஸ்டோர்ஸில் சகுந்தலா தேவி கதாபாத்திரத்தில் வில்லியாக சுதா சந்திரன் நடிக்கிறார்.

The late actress Sujata actress The Great Sakuntala Devi

முன்னாடிலாம் படத்தை, சீன்களை, கான்செப்ட்டை காப்பி அடிப்பாங்க.. வர வர பெயரையும் கூட சுட ஆரம்பிச்சுட்டாங்களே!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X