பிக்பாஸ் வீட்டுல நீச்சல் குளம்.. இருக்கு.. ஆனா.. இல்ல! #biggBossTamil

Recommended Video

Bigg Boss 3 Tamil:பிக் பாஸ் 3யின் 15 கருப்பு ஆடுகள் | Bigg Boss 3 Contestants

சென்னை: பிக்பாஸ் வீட்டில் கடந்த இரண்டு சீசன்களை போல இந்த ஆண்டும் நீச்சல் குளம் அமைக்கப்பட்டுள்ளது.

தமிழில் பெரும் வெற்றி பெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 3 விஜய் டிவியில் இன்று முதல் தொடங்கியுள்ளது. இதில் மொத்தம் 15 போட்டியாளர்கள் பங்கேற்கின்றனர்.

பங்கேற்கும் போட்டியாளர்கள் 100 நாட்கள் பிக்பாஸ் வீட்டில் இருக்க வேண்டும் என்பதே போட்டி. அந்த போட்டியாளர்கள் வாரம் தோறும் மக்களின் ஓட்டு அடிப்படையில் வாரம் தோறும் ஒவ்வொருவாராக வெளியேற்றப்படுவார்கள்.

அட்டகாசமான பிக்பாஸ் வீடு

அட்டகாசமான பிக்பாஸ் வீடு

பிக்பாஸ் போட்டியாளர்களை விட பிக்பாஸ் வீடு மக்களுக்கு மிகவும் பிரசித்தம். கிச்சன், ஹால், ஸ்டோர் ரூம், லிவிங் ஏரியா, கன்ஃபெஷன் ரூம், சிறைச்சாலை, நீச்சல் குளம் என களைகட்டும் பிக்பாஸ் வீடு.

வீட்டுக்குள் பஸ் ஸ்டாப்

வீட்டுக்குள் பஸ் ஸ்டாப்

இந்த முறை கடந்த 2 சீசன்களை காட்டிலும் பிக்பாஸ் வீட்டில் பெருமளவில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. விருமாண்டி கமல், பைனார்குளர் ராவணன், பஸ் ஸ்டாப், தமிழ் பாரம்பரியத்தை பறைசாற்றும் ஓவியங்கள் என களைக்கட்டியுள்ளது பிக்பாஸ் வீடு.

நீச்சல் குளம்

நீச்சல் குளம்

இந்த வீட்டில் பெரிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ள போதும், நீச்சல் குளம் மாற்றப்படவில்லை. அதே இடத்தில் அப்படியே நீச்சல் குளம் அமைக்கப்பட்டுள்ளது.

இருக்கு ஆனா இல்லை

இருக்கு ஆனா இல்லை

ஆனால் நீச்சல் குளத்தில் தண்ணீர் இல்லை. தமிழகமே தண்ணீருக்காக அல்லாடி வரும் நிலையில் பிக்பாஸ் வீட்டில் நீச்சல் குளத்தில் போட்டியாளர்கள் கும்மாளம் போட்டால் கண்டிப்பாக எதிர்ப்பு கிளம்பும்.

ஸ்ட்ரிக்ட்டாக சொன்ன கமல்

ஸ்ட்ரிக்ட்டாக சொன்ன கமல்

இதனை கருத்தில் கொண்டே நீச்சல் குளத்தில் தண்ணீர் நிரப்பக்கூடாது என கூறிவிட்டாராம் கமல். இதனை நிகழ்ச்சியின் தொடக்கத்திலேயே கூறிவிட்டார் கமல்.

தப்பிச்சாங்க

தப்பிச்சாங்க

நல்ல வேலையா நீச்சல் குளத்துல தண்ணீர் நிரப்பல. தண்ணீர் நிரப்பியிருந்தா திட்டி தீர்த்து தாளிச்சிருப்பாங்க நம்ம ரசிகர் பெருமக்களும், நெட்சன்ஸும்!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X