குழந்தைகளுக்குப் பிடித்த திருக்குறள் கதைகள்

இன்றைக்கு கார்டூனில் நீதிக்கதைகள் பார்ப்பதை குழந்தைகள் விரும்ப ஆரம்பித்துவிட்டனர். அதுபோன்ற குழந்தைகளை கவரும் வகையில் திருக்குறள் கதைகள்' என்ற தலைப்பில் அனிமேஷன் தொழில் நுட்பத்தில் குழந்தைகள் எளிதில் புரிந்து கொள்ளும் வண்ணம் தரப்படுகிறது, இந்த நிகழ்ச்சி. 4 முதல் 14 வயதுள்ள குழந்தைகளைக் கருத்தில் கொண்டு இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பானாலும், பெரியவர்களையும் ஈர்க்கும் வண்ணம் உலகத்தரம் வாய்ந்த தொழில் நுட்பங்களோடு உருவாக்கப்பட்டிருக்கிறது.


Click it and Unblock the Notifications











