Don't Miss!
- Automobiles எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
இது ஃபேன்சி ஸாரி அண்ணாச்சி...இப்படித்தான் உடுத்தணும்....!
சென்னை: சன் டிவியின் சீனியர் சுட்டீஸ் நிகழ்சசிக்கு இந்த வாரம் ரோஜா குடும்பத்து பெண்களான ரோஜா,அணு, சாக்ஷி உள்ளிட்டவர்கள் வந்திருந்தாங்க.
வழக்கம் போல இமான் அண்ணாச்சி வந்திருக்கும் பெண்களை கலாய்த்தார். பெண்களும் விடுவார்களா என்ன..அண்ணாச்சியைக் கலாய்ச்சு தள்ளிட்டாங்க.
இந்த நிகழ்ச்சிக்கு வரும் பெண்களும், சரி... அண்ணாச்சியும் சரி.. என்ன கலாய் வாங்கினாலும் அப்படியே துடைச்சு போட்டுட்டு அழகா விளையாடறது பார்க்க படு ஜாலியா இருக்கு.
பேண்ட் எங்கம்மா?: கார்த்தி ஹீரோயினை வெளுத்து வாங்கிய நெட்டிசன்கள்
புள்ள சேலையை
என்னம்மா இந்த புள்ள சேலையை ஒழுங்கா கட்டாம வந்திருக்குன்னு அண்ணாச்சி கேட்க... அண்ணாச்சி இது நார்மல் புடவை இல்லை.. ஃபேன்சி ஸாரி அண்ணாச்சின்னு என்னதான் விளக்கம் கொடுத்தலும் அண்ணாச்சி கேட்டுக் கொண்டவராகத் தெரியலை.
இடையில் கிழிஞ்சு
இந்த புள்ள என்னடான்னா சின்ன கவுனை கிழிச்சுகிட்டு ஃபேஷன்னு சொல்லிக்கிட்டு திரியுதுன்னு கலாய்ச்சார். ரோஜா கூட அண்ணாச்சி டான்ஸ் ஆடினார். அப்போது பேசிய ரோஜா..இவர் பேரு ப்ரியங்கா என்னை எந்த விதத்திலும் டிஸ்டர்ப் பண்ணாத, குழந்தை மாதிரி பார்த்துக்கற புருஷன் வேணும்னு சொன்னார்.
கம்மி ஆனால்
நான் ஹைட் கம்மியா இருந்தாலும், வரப்போற புருஷன் 6 அடி இருக்கணும். அப்போதான் அவர் நெஞ்சிலே சாய்ஞ்சு நின்னா அவர் இதயத் துடிப்பு கேட்கும்னு சொன்னார் பாருங்க...உண்மையில் யோசிக்க வேண்டிய விஷயம்.
டஸ்ட் கலர்
பையன் டஸ்ட் கலர்ல ...அதாவது கருப்பு நிறத்துல இருக்கணும்னு கேட்டார். இப்போ எல்லாம் இந்த பொண்ணுங்களுக்கு கருப்பு நிற பையன்தான் ரொம்ப பிடிக்குது. பூனை குறுக்கே வந்தால் காரியம் கெட்டுப் போகும்...இதெல்லாம் மூட நம்பிக்கைதான்... ஆனா யாராவது ஹட்ச்சுன்னு தும்மினா அந்த காரியத்தை தள்ளி போட்டுடுவேன். இதை மாத்திக்கணும்னு நினைக்கறேன்...என்று சொன்னார்.
நிகழ்ச்சி ஜாலி
ஜாலிக்காகத்தான் இந்த நிகழ்ச்சி நடக்குது என்றாலும்... அவ்வப்போது பல முக்கியமான விஷயங்களையும், மக்களுக்கு விழிப்புணர்வு தரும் விஷயங்களையும் விவரிப்பது ரொம்ப நல்லாத்தான் இருக்கு.
ஜாலி..சிரிப்பு...கேலி..கிண்டல்...பட் நிகழ்ச்சியின் இந்த தரம் சூப்பர்!
-
இருட்டு அறைக்கு அழைத்தார்.. ஆண் நடிகர்களுக்கும் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை இருக்கு.. பாலிவுட் நடிகர் வேதனை!
-
என்கூட ஹீரோயினா நடிக்க கேட்டேன்.. அவாய்ட் பண்றாங்க.. கண்கலங்கிய விஜய் டிவி புகழ்!
-
சூரியன் படத்துல சரத்குமாருக்கு பதில் இவரா?.. கவுண்டமணி சரியான நக்கல் புடிச்ச ஆளு.. பவித்ரன் பேட்டி!