சன் டிவியில் சீரியல்களுக்கு இன்று விடுமுறை...!
சென்னை: சிலமுக்கியமான நிகழ்வுகளைத் தவிர மற்ற நாட்களில் சன் டிவி வழக்கமாக தங்களுடைய பணிகளை துவங்கி விடும்.
இன்று தேர்தல் முடிவுகளை அறிவிக்க சன் நியூஸ் என்று அவர்களுக்கு ஒரு தனி சேனலிருந்தாலும், இன்று சன் டிவியிலும் காலை 7 மணி முதல் மதியம் 1மணிவரை தேர்தல் முடிவுகளே அறிவிக்கப்பட்டு வந்தன.

ஒரு மணிக்கு மேல் ஒளிபரப்பாக வேண்டிய நான்கு சீரியல்களை ஒளிபரப்பிய அசன் டிவியிலிப்போது மத்திய நேரத்துக்கான திரைப்படமும் ஒளிபரப்பாகி வருகிறது.
மற்ற சேனல்களான விஜய் டிவி,ஜெயா டிவி, கலர்ஸ் தமிழ் டிவி,ராஜ் டிவி என்று அத்தனை சேனல்களும் வழக்கமான தனது பணியையே செய்து வருகின்றன.
செய்தி சேனல்களில் வழக்கமாக தேர்தல் முடிவுகளை அறிவிப்பதும், விவாத நிகழ்ச்சி என்றும் சேனல்கள் களைக்கட்டி வருகின்றன.
முடிவுகள் தங்களுக்கு சாதகமாக வரவில்லை எனில், சன் டிவி வழக்கமான தங்களது பணிகளை பார்க்கவும் வாய்ப்பு உள்ளது என்று நினைத்தது போலவே இப்போது பாஜக தனிப் பெரும்பான்மையில் ராஜ நடை போட்டுகொண்டு இருக்க...
அந்த நேரத்துக்கு உண்டான சீரியல்களை ஒளிபரப்பி தங்களது வழக்கமான பணிகளை சன் டிவி துவங்கிவிட்டது


Click it and Unblock the Notifications











