நிர்வாண வீடியோ, பிகினி போட்டோ: மதம் மாறச் சொல்லி நடிகையை திட்டும் நெட்டிசன்ஸ்
Recommended Video

மும்பை: பிகினி புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்ட நடிகை சாரா கானை நெட்டிசன்கள் திட்டியுள்ளனர்.
இந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வரும் சாரா கான் நிர்வாணமாக குளிக்கும் வீடியோவை அவரின் தங்கை அய்ரா கான் சமூக வலைதளத்தில் வெளியிட்டார்.
இந்நிலையில் சாரா தனது தங்கையுடன் பிகினியில் இருக்கும் புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.

சாரா
சாரா தான் பிகினியில் இருக்கும் புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். அதை பார்த்த ரசிகர்கள் அவர் ஹாட்டாக இருப்பதாக கூறியுள்ளனர்.

திட்டு
சாரா நீங்கள் முஸ்லீம் பெண்ணே கிடையாது. இப்படியா வெட்கம் இல்லாமல் பிகினி புகைப்படங்களை வெளியிடுவது. தயவு செய்து வேறு மதத்திற்கு மாறிவிடுங்கள் என்று அவரை சிலர் திட்டியுள்ளனர்.

கமெண்ட்
சாரா தரையில் சாய்ந்தபடி இருக்கும் புகைப்படத்தை பார்த்து பலரும் அவரை அசிங்கமாக கமெண்ட் அடித்துள்ளனர். சாரா விளம்பரம் தேடவே இப்படி நடந்து கொள்வதாகவும் கூறுகிறார்கள்.

உடல்
என் உடல், நான் எப்படி வேண்டுமானாலும் உடை அணிவேன். என் தங்கையுடன் நான் நிர்வாணமாக குளிப்பதில் தவறு இல்லை என்று தில்லாக பேசியுள்ளார் சாரா.


Click it and Unblock the Notifications











