பிரியதர்ஷினியின் பெர்சனல் பக்கங்கள்!

நடனத்தில் ஆர்வம் கொண்ட பிரியதர்ஷினி 'மானாட மயிலாட' நடன நிகழ்ச்சியில் முதல் பரிசினை வென்றிருக்கிறார். விஜய் தொலைக்காட்சியின் நடன நிகழ்ச்சித் தொடரிலும் 'சிறந்த நடனக் கலைஞர்' விருதினைப் பெற்றிருக்கிறார்.
பரதக்கலையை முறையாகப் பயின்ற இவர், அமெரிக்க தமிழ்த் திருவிழா - இல் இடம் பெற்ற "வீரத்தாய் வேலுநாச்சியார்" நாட்டிய நாடகத்தில் முக்கிய வேடத்தில் நாட்டியமாடி அசத்தி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
சேனல்களில் இன்றைக்கு தர்ஷினி சகோதரிகளின் ஆதிக்கம்தான் ( பிரியதர்ஷினி - திவ்யதர்ஷினி). அக்கா பிரியதர்ஷினி கலைஞர் டிவி என்றால் தங்கை திவ்யதர்ஷினி விஜய் டிவியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக கலக்கி வருகிறார்.
Comments


Click it and Unblock the Notifications