என்ன மகத், உங்களுக்கு வந்தா ரத்தம், மத்தவங்களுக்குன்னா தக்காளி சட்னியா?

By Siva

சென்னை: யாஷிகாவையும், மகத்தையும் பார்த்தாலே பார்வையாளர்களுக்கு தானாக கோபம் வருகிறது.

பிக் பாஸ் 2 வீட்டில் இருக்கும் யாஷிகாவை பார்வையாளர்கள் பலருக்கும் பிடிப்பது இல்லை. அவர் அணியும் உடை ஒரு காரணம் என்றால் அவர் மகத்துடன் நடந்து கொள்ளும் விதம் தான் மற்றொரு மற்றும் முக்கிய காரணம்.

நண்பர்கள் என்று சொல்லிக் கொண்டு அவர்கள் செய்யும் சேட்டைகளை பார்க்க முடியவில்லை.

சண்டை

டேணி பேசறது கடுப்பா இல்ல டா... இந்த சண்டைலான் பாக்குறோம் பாரு அதான் கடுப்பா இருக்கு....

#பிக்பாஸ்2 #BiggBoss2Tamil

அடி

என்னய்யா மஹத் உன் தலைல இப்படியா வடைக்கு தட்டுற மாதிரி மெதுவா தட்டுறது அடிச்சா கபாலத்துல இருந்து தக்காளி சட்னி வர மாதிரில அடிச்சுருக்கனும்
😋😁
#BiggBossTamil
#BiggBoss2Tamil

யாஷிகா

யாஷிகா, உங்களின் உடைக்காக உங்களை வெறுக்கவில்லை. உங்களின் இந்த வெட்கம்கெட்ட நடவடிக்கையால் தான் வெறுக்கிறோம்.

வெஷம்

ஜனனி பார்த்தால் வெஷத்தை பார்ப்பது போன்று உணர்கிறார்கள் பார்வையாளர்கள்.

எதிரி

மக்களுக்கு விரோதமாகச் செயல்படும் அனைவரும் என் அரசியல் எதிரிகளே. அதானடா ... அதேதான்

கண்ணீர்

மும்தாஜ் ஆர்மியின் தற்போதைய நிலை

தக்காளி சட்னி

என்ன மகத் உங்களுக்கு வந்தா ரத்தம் மத்தவங்களுக்கு வந்தால் தக்காளி சட்னியா?

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X