இங்க வந்தாலே லவ் வந்துடுது.. நீங்க வந்தா நானும் கன்ஃபார்ம் பண்ணிப்பேன்.. கமலை காதலிக்க அழைத்த வனிதா!

Recommended Video

Bigg Boss 3 Tamil : Day 21 Highlights : வனிதா வெளியேற இதுதான் காரணமா?- வீடியோ

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் நேற்றைய எபிசோடில் தனக்கும் லவ் வருகிறதா என கன்ஃபார்ம் பண்ண கமலை டெஸ்டுக்கு அழைத்தார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள ஹவுஸ்மேட்ஸ்களை சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் நிகழ்ச்சியின் தொகுப்பாளரான நடிகர் கமல்ஹாசன் சந்தித்து வருகிறார். அதன்படி நேற்றும் நேற்று முன்தினமும் கமல் ஹவுஸ்மேட்களை சந்தித்தார்.

நேற்றைய சந்திப்பின் போது மீரா, தர்ஷன் இடையிலான காதல் விவகாரம் குறித்து கமல் கேட்டார். அதற்கு நீண்ட விளக்கத்தை அளித்தார் மீரா. இதனைக் கேட்ட கமலே அலுத்துப்போனார்.

மீண்டும் குறுக்கிட்ட மீரா

மீண்டும் குறுக்கிட்ட மீரா

பின்னர் தர்ஷன் தனது பக்கத்தின் ஞாயம் குறித்து பேசினார். அப்போது குறுக்கிட்ட மீரா தர்ஷனை பேசவிடாமல் மீண்டும் பேச கொண்டிருந்தார். தர்ஷன் பேச தொடங்கிய போதெல்லாம் மீண்டும் மீண்டும் குறுக்கிட்டார் மீரா.

என்னவோ இருக்கு

என்னவோ இருக்கு

இதைத்தொடர்ந்து இந்த விவகாரம் தொடர்பாக பேசினார் வனிதா. அப்போது இந்த வீட்டில் என்னவோ இருக்கு என்றார். உடனே அமானுஷ்யமா என கேட்டார் சாண்டி.

பிரச்சனை இல்லை

பிரச்சனை இல்லை

அதெல்லாம் இல்லை. இந்த வீட்டில் எந்த அமானுஷ்யமும் இல்லை. நன்றாக தூக்கம் வருகிறது. அதெல்லாம் ஒரு பிரச்சனையும் இல்லை.

இங்கு வந்தாலே காதல்

இங்கு வந்தாலே காதல்

ஆனால் எனக்கு ஒரு டவுட் உள்ளது. அதாவது, முதல் சீசனில் இருந்தே பார்த்துக்கொண்டிருக்கிறேன். இங்கு வருபவர்களுக்கெல்லாம் காதல் வருகிறது.

நீங்க வந்தா நானும்..

நீங்க வந்தா நானும்..

பார்டரில் உள்ளவர்களை எல்லாம் பிடித்து உள்ளே போடுகிறார்களா? அல்லது இந்த வீட்டிற்கு வந்த பிறகு காதல் வருகிறதா என தெரியவில்லை. ஆகையால் ஒரு இரண்டு நாட்கள் நீங்கள் இங்கே வந்தால் நான் கன்ஃபார்ம் செய்து கொள்வேன் என கமலிடம் கூறினார் வனிதா.

காதலிக்க கமலை அழைத்த வனிதா

காதலிக்க கமலை அழைத்த வனிதா

வனிதா காதலிக்க கமல்ஹாசனை மறைமுகமாக அழைத்தார். வனிதா அப்படி கேட்டவுடன் அவரது கேங்கில் உள்ள ஷெரின், சாக்ஷி, ரேஷ்மா ஆகியோர் பயங்கரமாக சிரித்தனர்.

நம்ப முடியாமல் சென்றார்

நம்ப முடியாமல் சென்றார்

ஆனால் நேற்றைய எபிசோடில் வனிதா பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியோற்றப்பட்டார். எவிக்ஷனாதை நம்ப முடியாமல் அவர் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X