டூ டூ டூ... மச் பேச்சு.. வனிதாவ பிடிச்சு ஜெயில்ல போடுங்க பிக்பாஸ்!

Recommended Video

Bigg Boss 3 Tamil: Day 5: Promo 1: தான் செய்த வேலைகள் கேமெராவுக்கு மட்டும் தான் தெரியுமாம்- வீடியோ

சென்னை: வனிதா விஜயகுமாரின் ஆட்டிட்யூடும் பிஹேவியரும் மற்றும் அவரது பேச்சும் பார்வையாளர்களை பெருமூச்சு விட வைக்கிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான முதல் ப்ரமோ வெளியாகியுள்ளது. அதில் மீரா மிதுன் அழுதுக்கொண்டே ஒரு நாளைக்கு ஒரு முறையாவது என்னை அழ வைக்கா விட்டால் இவர்களுக்கு தூக்கம் வராது என கூறினார்.

பெட்ரூமில் பிக்பாஸ் வீட்டின் கேப்டனான வனிதா அவ போதைக்கு நான் ஊருகாய் கிடையாது என்கிறார். மேலும் நமக்கு மட்டும் பாப்புலாரிட்டி இல்லையா பேக்கிரண்வுட் இல்லையா என்று வெடித்து தள்ளுகிறார். கொடுக்க வேண்டிய இடத்தில கரெக்ட்டா கொடுத்திடுவேன் என்றும் வனிதா பெருமையாக கூறுகிறார்.

டூ மச்சாக பேசும் வனிதா

டூ மச்சாக பேசும் வனிதா

பிக்பாஸ் வீட்டின் கேப்டன் ஆன நாள் முதலே வனிதா டூ மச்சாக பேசி வருகிறார். கேப்டன் போல் இல்லாமல் குரூப் ஃபார்ம் செய்துக் கொண்டு ஒரு சார்பாக நடந்து வருகிறார் வனிதா.

பெரிதாக கொடுத்திருக்கிறார்

பெரிதாக கொடுத்திருக்கிறார்

இந்நிலையில் இன்று வெளியான ப்ரமோவின் மூலம் வனிதாவுக்கும் மீராவுக்கும் இடையே சண்டை நடந்துள்ளது. மீராவுக்கு ஏதோ பெரிதாக கொடுத்திருப்பது அவர் அழுவதிலும் வனிதா பேசுவதிலுமே தெரிகிறது.

இந்த சீசனின் காயத்ரி

இந்த சீசனின் காயத்ரி

வனிதாவின் நடவடிக்கை பார்வையாளர்களுக்கு கொஞ்சமும் பிடிக்கவில்லை. இந்த சீசனின் காயத்ரி வனிதாதான் என கூறிவருகின்றனர் நெட்டிசன்ஸ். வனிதா குறித்து நெட்டிசன்கள் மேலும் கூறியிருப்பதாவது,

ஜெயில்ல போடுங்க பிக்பாஸ்

வனிதாவ பிடிச்சி ஜெயில்ல போடுங்க பிக்பாஸ்.. என்கிறார் இந்த நெட்டிசன்.

வனிதா பாப்புலாரிட்டியா?

என்னாது.. வனிதா பாப்புலாரிட்டியா? என ஆச்சரியத்துடன் கேட்கிறார் இந்த நெட்டிசன்.

சூப்பர்க்கா..

வனிதா விஜயகுமார் அக்கா: அவ போதைக்கு நான் ஊருகாய் கிடையாது.. சூப்பர்க்கா.. என் கிண்டலடிக்கிறார் இந்த நெட்டிசன்

பர்பெக்ட் மேட்சிங்

காயத்ரி போட்டோவையும் வனிதா போட்டோவையும் ஒப்பிட்டு பர்பெக்ட் மேட்சிங் என்கிறார் இந்த நெட்டிசன்

வெல்டன் பிக்பாஸ் டீம்

கால்சியம் காயுக்கு ஏற்ற சரியான ஜோடி கிடைத்துவிட்டது. வெல்டன் பிக்பாஸ் டீம் என்கிறார் இந்த நெட்டிசன்.

கேங்க் ஃபார்ம் பண்றீங்க

வனிதா கேப்டன் மாதிரி பிஹேவ் பண்ணு அதை விட்டுட்டு கேங்க் ஃபார்ம் பண்ணிட்டு அலையிற... என்கிறார் இவர்.

உலகமெங்கும் பிரபலமாச்சே

இவளோட போதைக்கு நா ஊருகாய் கிடையாது.. வாவ் என்ன பழமொழி வனிதா டான்... என்ன பிக்பாஸ் உள்ள ஆல்கஹால் எல்லாம் இறக்கி வச்சுருக்கீங்களா? வனிதா கன்டென்ட்லெயே குறியா இருக்காங்க நேற்றிலிருந்து.. ஆமாம் மா.. உங்க பேக்ரவுண்ட் அன்ட் பாப்புலாரிட்டி உலகமெங்கும் பிரபலமாச்சே கேப்டன்!! என்கிறார் இவர்.

ஸ் ஆட்டிட்யூட காட்டாதீங்க..

ஏன் இந்த வீண் சண்டை வனிதா விஜயகுமார் வந்து 4 நாள்தான் ஆகுது. அதுக்குள்ள ஏதோ 50 நாள் கூட இருந்து பார்த்தா மாதிரி திட்டிறீங்க.. கன்டென்ட் தேடுறது நீங்கதான்.. பாஸ் ஆட்டிட்யூட காட்டாதீங்க.. மீரா மிதுன் நீ வேற ஏன் மா சும்மா சும்மா அழுகுற.. என கேட்கிறார் இந்த நெட்டிசன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X