சத்யம் தொலைக்காட்சியில் ‘வரலாற்றின் மறுபக்கம்’

உலகத்தை மாற்றியமைத்த பல்வேறு சம்பவங்களின் பின்னணியில் மறைந்திருக்கும் உண்மைகளையும், உலக அளவில் நடக்கும் பல்வேறு மர்மங்களையும், இந்த உலகத்தின் போக்கை மாற்றியமைத்த தனிமனிதர்களின் வாழ்க்கைக் குறிப்புகளையும் ஆதியோடந்தமாக வெளிப்படுத்தும் நிகழ்ச்சி, வரலாற்றின் மறுபக்கம்.'
பல்வேறு அறிவியல் கண்டுபிடிப்புகள், அதன் பின்னணியில் நடந்த நிகழ்வுகள் போன்றவையும் இந்த நிகழ்ச்சியில் இடம் பெறுகின்றன.
பி.பி.சி. உள்ளிட்ட பல பன்னாட்டு நிறுவனங்களுடன் இணைந்து தயாரித்து வழங்கப்படும் இந்நிகழ்ச்சி, சத்தியம் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9.30 மணியில் இருந்து 10.30 மணிவரை ஒளிபரப்பாகிறது.
Comments


Click it and Unblock the Notifications