»   »  சிவகார்த்திக்கேயனின் வேலைகாரன் படத்தை வாங்கிய விஜய் டிவி

சிவகார்த்திக்கேயனின் வேலைகாரன் படத்தை வாங்கிய விஜய் டிவி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சிவகார்த்திக்கேயன் நடித்துள்ள வேலைக்காரன் திரைப்படத்தின் சேட்டிலைட் உரிமத்தை ஸ்டார் விஜய் டிவி கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியுள்ளது.

Select City
Buy Velaikkaran (U) Tickets

மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் படம் வேலைக்காரன். சிவகார்த்திக்கேயன் ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.


Velaikaran satellite rights bagged by VIJAYT HD!

இந்தப்படத்தில் சினேகா, மலையாள நடிகர் பகத் பாசில் உட்பட பலர் நடித்துள்ளனர். சிவகார்த்திக்கேயன் படத்திற்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு உள்ளதால் அவர் நடித்த படத்தின் சேட்டிலைட் உரிமையை பெறவும் போட்டி அதிகமாகவே இருக்கும்.


தற்போது படத்தை பற்றி வந்த தகவல்படி, வேலைக்காரன் படத்தின் சாட்டிலைட் உரிமையை விஜய் டிவி பெரிய தொகை கொடுத்து வாங்கியுள்ளனராம்.


இதற்கு முன் சிவகார்த்திகேயன் படங்களான 'மான் கராத்தே', 'மெரினா' படங்களின் உரிமையை இந்த தொலைக்காட்சியே வாங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.


சன்டிவி, ஜீ தமிழ் சேனல்கள் முட்டி மோதிய நிலையில் விஜய் டிவி வேலைக்காரனை கைப்பற்றி விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


அப்போ உலகத்தொலைக்காட்சிகளில் முதன் முறையாக திரைக்கு வந்த சில மாதங்களில் வேலைக்காரனை பார்த்து ரசிக்கலாம்.

English summary
Sources said Velaikaran satellite rights bagged by VIJAYTHD!
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil