எக்கச்சக்க பரிசுடன் வேந்தர் வீட்டு கல்யாணம்!

By Shankar

வேந்தர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் புதிய வேந்தர் வீட்டு கல்யாணம். திருமணம் நிச்சயிக்கப்பட்ட ஜோடிகள் கலந்துகொள்ளும் இந்த நிகழ்ச்சியை, ரிஷி மற்றும் நிஷா இருவரும் தொகுத்து வழங்குகின்றனர். நடன இயக்குநர் கலா மாஸ்டர் இயக்குகிறார்.

ஒவ்வொரு வாரமும் 4 ஜோடிகள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனர். இறுதியில் வெற்றிபெறும் ஜோடிக்கு, பத்து லட்ச ரூபாய் பரிசாக வழங்கப்படுகிறது.

Vendhar Veettu Kalyanam, a new programme

"இந்த நிகழ்ச்சியில் பங்குபெறும் ஜோடிகளுக்கு போட்டிகள் வைக்கப்படுகின்றன. அனைத்துப் போட்டிகளுமே திருமண வாழ்க்கைக்கு உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. ஜோடிகள், ஒருவரை ஒருவர் நன்றாகப் புரிந்துகொள்வதற்கு இந்த நிகழ்ச்சி உறவுப் பாலமாக அமைகிறது," என்கிறார் கலா.

ஜோடிகளுக்கு திருமணப் பரிசு தரும் இந்த நிகழ்ச்சி, வேந்தர் தொலைக்காட்சியில் ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் 11 மணி வரை ஒளிபரப்பாகிறது. இதன் மறு ஒளிபரப்பை அன்றைய தினமே இரவு 8 மணி முதல் 9 மணி வரை காணலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X