For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மொட்டை மாடியில் மனைவியுடன்.. கலகலக்க வைத்த பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர்!

    |

    சென்னை: பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர் வெங்கட் ரங்கநாதன் தன் மனைவியுடன் மொட்டை மாடியில் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

    Pandian stores Kathir Huge help | Raghava Lawrence emotional Tweet

    ஊரடங்கு காரணமாக சினிமா, சீரியல் ஷூட்டிங் அனைத்தும் நிறுத்தப்பட்ட நிலையில் எல்லா நடிகர், நடிகைகளும் தன் குடும்பத்துடன் நேரத்தை செலவிட்டு வருகின்றனர். ஷூட்டிங் இருக்கும் சமயத்தில் குடும்பத்துடன் நேரம் செலவிட முடியாதவர்களுக்கு இந்த ஊரடங்கு ஒரு சந்தோஷமாகவே இருக்கிறது. மனைவி, குழந்தைகளுடன் நேரம் செலவிடுவதற்கு இது ஒரு நல்ல சந்தர்பமாகவே கருதுகின்றனர்.

    'இளமை எனும் பூங்காற்று'.. இளையராஜா மேஜிக் சாங்.. டிரை பண்ணிய விவேக்!

    Venkat Ranganathan has taken a selfie with his wife on the terrace

    அந்த வகையில் கனா காணும் காலங்கள் மூலம் திரைத்துறைக்கு வந்து பல முன்னணி தொலைக்காட்சியில் நடித்து தற்போது விஜய் டிவி பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவா வாக நம் மனதில் நிற்பவர் தான் வெங்கட் ரங்கநாதன். அவர் தன் மனைவியுடன் வீட்டு மொட்டைமாடியில் ஜோடியாக எடுத்த புகைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது.

    Venkat Ranganathan has taken a selfie with his wife on the terrace

    நடிப்பு மட்டும் இல்லாமல், நடனம், ஓவியம் போன்ற பல திறமைகளை தன் வசம் வைத்துள்ளார். அவர் வரைந்த ஓவியங்களின் புகைப்படங்களையும், அவர் நடனம் ஆடும் வீடியோக்களையும் சமூக வலைத்தளத்தில் வெளியிடுவது அவரது வழக்கம். எப்போதும் சிம்பிளாக இருக்கும் அவருக்கு ரசிகர்கள் எப்போதும் பல நல்ல கமெண்ட்ஸ்களையே தருகின்றனர்.

    Venkat Ranganathan has taken a selfie with his wife on the terrace

    அது போல் சமீபத்தில் அவர் மனைவியுடன் இருக்கும் புகைப்படம் வெளியானதும் பல நல்ல கமெண்ட்ஸ்கள் வந்து கொண்டிருக்கின்றது. அந்த புகைப்படத்தில் அவர் மட்டும் அல்லாமல் அவரது மனைவியும் சிம்பிளாக இருப்பது கூடுதல் ஹை லைட். எப்போதும் ஷூட்டிங்கில் பிஸியாக இருக்கும் இவருக்கு மனைவியுடன் நேரம் செலவிடும் தருணம் மிகவும் சந்தோசத்தை தருகின்றது என்பதை இருவர் முகத்திலும் தெளிவாக தெரிகின்றது.அவர்களின் நண்பர்களிடத்திலும், சினிமா வட்டாரத்திலும் இந்த புகைப்படம் வெகுவாக பரவிவருகிறது. பல பாசிட்டிவ் கமெண்ட்ஸும் வந்து கொண்டிருக்கின்றன.

    English summary
    Venkat Ranganathan has taken a selfie with his wife on the terrace
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more
    X