இசையை வைத்து விஜய் டிவியின் ஸ்டார்ட் மியூசிக் பிரமாண்டமான நிகழ்ச்சி...!

Recommended Video

Anchor DD is back: மீண்டும் விஜய் டிவியில் ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இருக்கிறார்

சென்னை: விஜய் டிவியின் கோடைக்கால சிறப்பு ரியாலிட்டி ஷோவாக ஸ்டார்ட் மியூசிக் என்னும்நிகழ்ச்சியை தொடங்கவுள்ளது

இது வரும் மே 26 அன்று ஞாயிற்றுக்கிழமை தோறும் மதியம் 1 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது. இசையை மையமாக கொண்டு கேளிக்கையும் கலந்து நடக்கப்படும் கேம் ஷோ தான் இந்த ஸ்டார்ட் மியூசிக் நிகழ்ச்சி.

vijay tv comes up with a music programme

நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப்போவது நம் எல்லோருக்கும் பிடித்த தொகுப்பாளினி பிரியங்கா இந்த நிகழ்ச்சியில் கலகலப்பான நான்கு சுற்றுகள் உள்ளன.

ஸ்டார் மியூசிக் நிகழ்ச்சியில் வாரந்தோறும் இரண்டு நட்சத்திர டீம்கள் இருக்கும். அதில் ஒவ்வொரு சுற்றிலும் வெற்றி பெறும் அணியிலிருந்து ஒருவர் லக்கி ரூமிற்க்கு செல்வார்.

உள்ளே செல்லும் போட்டியாளருக்கு, 4 போடியத்தில் எவ்வளவு ரூபாய் இருக்கிறது என்பது தெரியாது.பிற போட்டியாளர்கள் அவரை LEDயில் காண்பார்கள்.

ஒவ்வொரு சுற்றிற்கும் பரிசுத்தொகை அதிகரித்துக் கொண்டே போகும். நான்கு சுற்றின் முடிவில் எந்த அணி அதிக பரிசுத்தொகையுடன் உள்ளார்களோ அவர்களே அந்த வாரத்தின் வெற்றியாளராக
அறிவிக்கப்படுவார்.

இந்த நிகழ்ச்சியில் ருபாய் ஒரு லட்சம் வரை வெற்றிபெறலாம். முதல் வாரத்தில் பங்கேற்கப்போவது மகேஷ், பாலாஜி, ரேமா, சதிஷ்,யோகி, ரக்ஷன், சேது மற்றும் க்ரேஸ் ஆவர்.

கலகலப்பாக இருக்கப்போகும் இந்த அட்டகாசமான கேம் ஷோவை தவறாமல் பாருங்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X