BB7 show: மாயாவின் வீழ்ச்சிக்கு ரூட் போடும் பூர்ணிமா.. அடுத்த வார நாமினேஷன் லிஸ்ட்!

சென்னை: விஜய் டிவியின் முன்னணி நிகழ்ச்சியான பிக்பாஸ் தற்போது 7வது சீசனில் சிறப்பாக நடைபோட்டு வருகிறது.

இந்த நிகழ்ச்சி கடந்த மாதம் 1ம் தேதி பிரம்மாண்டமாக துவங்கப்பட்டது. இந்நிலையில் இன்றைய தினம் நிகழ்ச்சி 43வது நாளை எட்டியுள்ளது.

Vijay TVs Bigg boss 7 shows today promos released

இந்தநிகழ்ச்சியில் நேற்றைய தினம் ஐசு வெளியேற்றப்பட்டுள்ளார். இதையடுத்து அவருடன் நெருக்கமாக பழகிவந்த நிக்சன் கதறி அழுததை பார்க்க முடிந்தது.

பிக்பாஸ் 7 ஷோ: விஜய் டிவியின் முன்னணி நிகழ்ச்சியாக இருந்து வருகிறது பிக்பாஸ். கடந்த 6 சீசன்களை இந்த நிகழ்ச்சி வெற்றிகரமாக நிறைவு செய்துள்ள நிலையில் கடந்த மாதம் 1ம் தேதி நிகழ்ச்சியின் 7வது சீசன் பிரம்மாண்டமாக துவங்கப்பட்டது. நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் நுழைந்த நிலையில் தற்போது வரை 8 போட்டியாளர்கள் வெளியேறியுள்ளனர். வைல்ட் கார்ட் என்ட்ரியாக 5 பேர் நிகழ்ச்சியில் நுழைந்துள்ளனர்.

இணைந்த போட்டியாளர்கள்: கடந்த வாரம் வரை பிக்பாஸ், ஸ்மால் பாஸ் பிரிந்திருந்தது இந்த நிகழ்ச்சி. இந்நிலையில் தற்போது இந்த நிகழ்ச்சியில் இந்த பிரிவு இல்லை என்று கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் தீபாவளியை கொண்டாடும் வகையில் அதே நேரத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கே உரிய ட்விஸ்ட்களுடன் இந்த நிகழ்ச்சி தற்போது காணப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த நிகழ்ச்சி இன்றைய தினம் 43வது நாளில் என்ட்ரி கொடுத்துள்ளது.

அடுத்தடுத்த ப்ரமோக்கள்: இந்த நிகழ்ச்சியின் அடுத்தடுத்த ப்ரமோக்கள் தற்போது வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன. அந்த வகையில் தற்போது வெளியாகியுள்ள இரண்டாவது ப்ரமோவில் நாமினேஷன் ப்ராசஸ் நடைபெற்றது. ஒவ்வொருவரும் தங்களது நாமினேஷனுக்கான லிஸ்ட்டை சரியான காரணங்களுடன் குறிப்பிட வேண்டும் என்று பிக்பாஸ் கூறிய நிலையில், அதிகமான வாக்குகளை பாண்டியன் ஸ்டோர்ஸ் புகழ் நடிகர் விக்ரம் பெற்றார். அவரை விஷ்ணு, ஜோவிகா, ரவீனா, சுசித்ரா உள்ளிட்டவர்கள் நாமினேட் செய்துள்ளனர்.

நாமினேஷன் ப்ராசஸ்: இதேபோல பிராவோவை கானா பாலா, நிகச்ன், சரவணன் உள்ளிட்டவர்கள் நாமினேட் செய்துள்ளனர். இந்த லிஸ்ட்டில் அக்ஷயாவையும் விசித்ரா, மணி, கானா பாலா உள்ளிட்டவர்கள் நாமினேட் செய்துள்ளனர். இதனிடையே, விசித்ராவை அக்ஷயா, நிக்சன் ஆகியோர் நாமினேட் செய்த நிலையை மணியை பூர்ணிமா, மாயா, நிக்சன் ஆகியோர் நாமினேட் செய்தனர். இதேபோல பூர்ணிமாவை தினேஷ், கானா பாலா, அக்ஷயா ஆகியோர் நாமினேட் செய்தனர். மாயாவின் வீழ்ச்சிக்கு பூர்ணிமா ரூட் போடுவதாக அக்ஷயா குற்றம் சாட்டினார். இவ்வாறு தற்போதைய இரண்டாவது ப்ரமோவில் காணப்பட்டது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X