இப்படி ஒரு டுவிஸ்ட் வரும்னு பிக் பாஸே எதிர்பார்த்திருக்க மாட்டாரு!
Recommended Video

விஜி, ஐஸ் , யாஷ் மீம்ஸ் | Bigg Boss 2 Tamil 20th September Memes
சென்னை: பிக் பாஸ் 2 வீட்டில் இருக்கும் விஜி தான் யாஷிகா, ஐஸ்வர்யாவுக்கு ஏற்ற ஆள்.
பிக் பாஸ் 2 வீட்டிற்கு விஜயலட்சுமி வந்த புதிதில் அமைதியாக இருந்தார். இதுக்காமா விஜி உங்களை பிக் பாஸ், நாயகி சீரியலில் இருந்து விலக வைத்து அழைத்து வந்தார் என்று பார்வையாளர்கள் விமர்சித்தார்கள்.
தற்போது அவர் தான் ஐஸ்வர்யாவுக்கு பெரிய தலைவலியாக உள்ளார்.

பாயிண்டுகள்
பிக் பாஸுக்கு ஐஸ்வர்யா என்றால் எப்பவுமே ஒசத்தி தான்.

ஐஸ்வர்யா
ஃபினாலே ரேங்கில் ஐஸ்வர்யா இரண்டாவது இடத்தை கேட்டது பார்வையாளர்களை அதிர்ச்சி அடைய வைத்தது

வடிவேலு
வடிவேலுவை வைத்து ஐஸ்வர்யாவை செம கலாய் கலாய்த்துள்ளனர்

மண்ட கசாயம்
நமக்கு எதுக்கு வம்பு, ஓரமாக அமைதியாக இருந்துவிடுவோம்

டாஸ்க்
இதுக்கு பெயர் தான் எச்ச

விஜி
நீ நடத்துமா ராசாத்தி
Comments


Click it and Unblock the Notifications