twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நளிளியின் ஈமு கோழி ஈஸ்வரி: நகைச்சுவை நிகழ்ச்சி

    By Mayura Akilan
    |

    Vinayagar chathurthi special : Emu kozhi Eswari
    மோசடிகள் பலவிதம் அதில் ஈமு கோழி மோசடி புதுவிதம். இதனை மையமாகவைத்து நகைச்சுவை நாடகம் ஒன்றை தயாரித்துள்ளது வசந்த் டிவி. விநாயகர் சதுர்த்தி தினத்தன்று ரிலீசாக உள்ள இந்த நாடகத்தின் பெயர் 'ஈமு கோழி ஈஸ்வரி'.

    இதில் ஈஸ்வரியாக நடித்திருப்பவர் நடிகை நளினி. மோசடி செய்து சம்பாதிப்பதையே குறிக்கோளாக கொண்ட அடாவடி பெண்ணொருத்தி, ஈமு கோழி வியாபாரத்தையும் தொடங்கி அதிலும் பலரை ஏமாற்றுகிறாள். கடைசியில் கோழி வடிவில் வரும் விநாயகர் அவளுக்கு பாடம் கற்றுக்கொடுக்கிறார். விநாயகர் சதுர்த்தி தினத்தில் வசந்த் தொலைக் காட்சியில் ஒளி பரப்பாகும் இந்த நகைச்சுவை நாடகத்தில் நளினியுடன் அம்ரிதா, போண்டாமணி, ரவி நடித்துள்ளனர். இதனை எழுதி இயக்கி இருப்பவர் ஜெயமணி.

    English summary
    Vasanth TV will be talecasting new serial Emu kozhi Eswari. Actress Nalini playing lead role.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X