For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கருப்பு டிசர்ட்.. ப்ளு ஜீன்ஸ்.. நாக்கை நீட்டி.. விஜே அஞ்சனா வித வித போஸ்!

    |

    சென்னை : வி.ஜே அஞ்சனா தனது புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார்.

    Manimegali Wasted Moment | Village Time | Lock Down Diaries

    ஆடைகள் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவராலும் மிக ரசித்து அணியக் கூடிய ஒன்றாகும். கருப்பு எல்லோருக்கும் மிகவும் பிடித்த ஒன்று எல்லோராலும் ரசிக்க கூடிய ஒன்றாகும் பல ஹீரோ-ஹீரோயின்கள் கருப்பு உடைகளை அணிவதற்கு மிகவும் விரும்புவார்கள்.

    Vj anjana with blue jeans

    பல நடிகர் நடிகைகள் கருமை நிறத்தை மிக அழகாக உபயோகிப்பார்கள். அந்த வகையில் நாம் வி.ஜே அஞ்சனாவும் கருப்பு நிற டிசர்ட், ப்ளூ ஜீன்ஸ் போட்டுக் கொண்டு விதவிதமான போஸ் கொடுத்துள்ளார். இதை சமூக வலைத்தளத்திலும் பதிவிட்டுஉள்ளார்.

    ஊரடங்கு காரணமாக அனைவரும் வீட்டில் இருப்பதால் அனைவரும் தன் போட்டோக்களை சமூக வலைத்தளங்களில் வெளியிடுகின்றனர். அது போல் அஞ்சனாவும் தன் கருங்கூந்தலை கோதுவது போலவும்,அரைக்கண் பார்வையில் அவர்கள் எடுத்திருக்கும் இந்த புகைப்படம் பலரைப் பார்த்து ரசிக்கக்கூடிய புகை படமாக அமைந்துள்ளது.

    Vj anjana with blue jeans

    அழகாக சிரித்துக் கொண்டு தன் நாக்கை சிறிதளவு வெளியே நீட்டிக் கொண்டிருக்கும் இவரின் சிரிப்பு. பார்க்கும் ரசிகர்களின் கண்களை கவர்கிறது. இவர்கள் எடுக்கும் போட்டோஷூட்டில் மிக அழகாகவும் தாய்மை கொண்ட முகம் இல்லாமல் இளமையாகவும் சிறுவயது பெண் போலவே தோன்றுகிறது. இவருக்கு கல்யாணம் ஆகிவிட்டதா என்ற ஆச்சரியதுடன்? கேள்வி கேட்கும் வகையிலும் நெட்டிசன் கேள்விகளை கமெண்ட் செய்து வருகின்றனர்..

    அட இது நம்ம அஞ்சனாவா என்று பலரும் ஆச்சர்யப்படுகின்றனர். நல்ல நல்ல கமெண்ட்ஸும் தத்துவருகின்றனர். சினிமா நடிகைகளை போல வி.ஜே களும் போட்டோஷூட் செய்வது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று இருக்கிறது.

    English summary
    Photo of Vj anjana with black t-shirt with blue jeans has gone viral.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more
    X