அந்த லிப்ஸ் அழகா இருக்குங்க.. கொஞ்சித் தள்ளும் ரசிகர்கள்.. அர்ச்சனாவின் வெட்கம்!

சென்னை: ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட்டில் சிலிர்க்கவைக்கும் அழகையெல்லாம் குத்தகைக்கு எடுத்தது போல கும்முனு போஸ்ட் போட்டுள்ளார் வி.ஜே அர்ச்சனா.

புடவையில் வந்தாலும் எடுப்பாய் இடுப்பு தெரியும் வகையில் கலக்கல் போஸ் கொடுத்து ரசிகர்களின் அன்பை வாரி எடுத்து வருகிறார்.

சிரிக்கும் சிரிப்பில் சில்லறையை உதிர விட்டு மயக்கும் கண்களால் மீண்டும் மீண்டும் பார்க்கத் தோன்றுகிறது என்று ரசிகர்கள் பெருமூச்சு விட்டு வருகின்றனர்.

காமெடி வில்லி

காமெடி வில்லி

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி சீரியலின் நெகட்டிவ் ரோலில் அதுவும் காமெடியான வில்லி கெட்டப்பில் நடித்து கொண்டிருக்கும் விஜே அர்ச்சனா அனைவருக்கும் பரிச்சயமான நபர்தான். இவர் சீரியலில் நடிக்க வருவதற்கு முன்பு டிவி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார் .அதனால் சின்னத்திரை ரசிகர்களின் கண்களுக்கு அடிக்கடி தென்பட்டு வருகிறார்.

மாடல் அழகி

மாடல் அழகி

இவருக்கு நடிகை, விஜே என பல அவதாரம் இருக்கும் நிலையில் மாடலாகவும் இருந்து வருகிறார் .மாடலிங்கில் பிஸியாக இருக்கும் இவர் அடிக்கடி போட்டோக்களை எடுத்து குவித்து வருகிறார் .அதுவும் மாடர்ன் உடையில் தொடங்கி டிரடிஷனல் உடை என அனைத்து உடைகளும் என்னை மிஞ்ச யாரும் இல்லை என கலக்கலாக கலக்கி வருகிறார் .

நெகட்டிவ் கேரக்டர்கள்

நெகட்டிவ் கேரக்டர்கள்

எப்பவுமே ஒரே மாதிரி இருந்தா எல்லோருக்கும் போரடித்து விடும் என தான் தற்போது இவர் சீரியலில் நெகட்டிவாக அவதாரம் எடுத்திருக்கிறாராம். இதுவரைக்கும் கலகலப்பாக இவரை டிவி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குபவராக பார்த்த ரசிகர்கள் தற்போது வீட்டிற்குள் கலகம் செய்யும் நாரதர் வேலையை இவர் பார்த்து வருவதால் காண்டான ரசிகர்கள் கண்ட மேனிக்கு திட்டி வருகின்றனர்.

காமெடி ராஜா கலக்கல் ராணி

காமெடி ராஜா கலக்கல் ராணி

இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி 2 மட்டுமல்லாமல் முரட்டு சிங்கிள்ஸ் சீசன்2 விலும், காமெடி ராஜா கலக்கல் ராணி நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு வருகிறார். இவர் சீரியலில் மட்டும் பிஸியாக இல்லை இணையதளத்திலும் பிஸியாக இருக்கிறார். அடிக்கடி இன்ஸ்டாகிராமில் போஸ்ட் போட்டு வரும் இவருக்கு அதிகமான ரசிகர்கள் இருக்கின்றனர். பார்த்ததும் பக்கத்து வீட்டு பெண் போல இருக்கும் இவரை பலருக்கும் பிடித்து விடுகிறது.

Recommended Video

படிச்ச பையன்னு நெனச்சேன் - இப்பிடி பண்ணிட்டான் | Actress Vilasini Chat part-01 | Filmibeat Tamil
சேலையிலும் கலக்கல்

சேலையிலும் கலக்கல்

மாடர்ன் உடை போட்டாலும் சரி புடவை கட்டிக்கொண்டு குடும்ப குத்துவிளக்காக வந்தாலும் சரி இவருக்கு எந்த உடையும் சரியாக செட் ஆகிவிடுகிறது. அது எப்படி என்று தான் பார்க்கும் ரசிகர்கள் புலம்பி வருகிறார்கள். அந்த அளவிற்கு எல்லா கெட்டப்பிலும் இவருக்கு அம்சமாக பொருந்தி விடுகிறது .தற்போது இவர் லேட்டஸ்டாக வெளியிட்ட போட்டோவை பார்த்து தான் கொஞ்சம் ரசிகர்கள் ஷாக் ஆனாலும் இதுவும் வேற லெவல் தான் என உசுப்பேத்தி வருகின்றனர்.

ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட்டில் சிலிர்ப்பு

ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட்டில் சிலிர்ப்பு

புடவை கட்டி வந்த தேவதையாக கன்னாபின்னாவென போட்டோக்களை எடுத்து குவித்திருக்கிறார். அதிலும் ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட்டில் ரெட் கலர் புடவையில் எடுப்பாய் இருக்கும் இடுப்பை லாவகமாக காட்டி ரசிகர்களின் பார்வையை சுண்டி இழுத்து இருக்கிறார் .அதுமட்டுமல்லாமல் எங்கோ பார்த்து சிரித்தாலும் ரசித்துக் கொண்டே இருக்கலாம் போல. ..கலக்கலான இவருடைய பார்வையும் பலருடைய கண்ணுக்குள்ளேயே நிற்கிறதாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X