இணையத்தில் அசிங்கப்படுத்திய நெட்டிசன்ஸ்... நெத்தியடி பதிலளித்த வி.ஜே பார்வதி !

சென்னை : இணையத்தில் அசிங்கப்படுத்திய நெட்டிசன்சுக்கு நெத்தியடி பதிலளித்துள்ளார் விஜே பார்வதி

பார்வதி விஜே ஆவதற்கு முன், ரேடியோ ஜாக்கியாக தனது பயணத்தை தொடங்கினார்.

சென்னையில் தற்போது செட்டிலாகி இருந்தாலும், மதுரையை பூர்வீகமாகக் கொண்டவர் இவர், தமிழ் மொழியில் அழகாக பேசுவது இவரின் தனி சிறப்பாகும்.

விஜே பார்வதி

விஜே பார்வதி

விஜே பார்வதி பத்திரிகை மற்றும் தொடர்பாடலில் முதுகலைப் பட்டம் பெற்றவர். தன் கல்லூரியிலும், வாழ்க்கையின் ஆரம்ப நாட்களிலும் செய்தியாளராக இவர் பணியாற்றி உள்ளார். பின்னர் ஆர்ஜேவாகவும் இருந்து இருக்கிறார். பின்னர் கலைஞர் தொலைக்காட்சியில் நாளைய இயக்குநர் மற்றும் குக் வித் கோமாளி 2 உள்ளிட்ட நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டுள்ளார்.

ரியாலிட்டி ஷோ

ரியாலிட்டி ஷோ

யூடியூப் தளங்களில் பல்வேறு விதமான சர்ச்சைக்குள்ளான தலைப்புகளில் பேசி ரசிகர்களை தன்பக்கம் திருப்பினார். அண்மையில் ஜீ தமிழ் தொலைகாட்சியில் ஒளிபரப்பான ரியாலிட்டி ஷோ சர்வைவர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியை அர்ஜுன் தொகுத்து வழங்கினார். இந்த நிகழ்ச்சிக்கு பிறகு விஜே பார்வதி மேலும் பிரபலமடைந்தார்.

ஏராளமான ரசிகர்கள்

ஏராளமான ரசிகர்கள்

சர்வைவர் நிகழ்ச்சிக்கு பிறகு இணையத்தில் ஆட்டிவாக இருக்கும் விஜே பார்வதி ஹீரோயின்களுக்கே டஃப் கொடுக்கும் வகையில் அதிரிபுதிரியான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அவ்வப்போது, இன்ஸ்டாகிராமில் நேரலையிலும் பேசி வருகிறார். இதனால், இணையத்தில் ஏராளமான ரசிகர்கள் இவரை பின்தொடர்ந்து வருகின்றனர்.

அசிங்கமான கேள்வி

அசிங்கமான கேள்வி

விஜே பார்வதி கவர்ச்சியான புகைப்படத்தை பதிவிட, ஒரு இணையவாசி விஜே பார்வதியிடம் அசிங்கமான கேள்வி கேட்டுள்ளார். அதாவது ஒரே ஒரு பிட்டு படம் மட்டும் நடி, நீ பிரபலமாகிடுவே என்று கேட்டுள்ளார். இந்த கமெண்டை பார்த்து கடுப்பான விஜே பார்வதி நீ மூடிட்டு கிளம்பு, எங்களுக்கு என்ன பண்ண வேண்டும் என்று தெரியும், வந்துட்டானுங்க எங்களுக்கு அட்வைஸ் பண்ண, முதலில் பெண்களை மதிக்க கற்றுக்கொள் இந்த நபர் கொஞ்சம் மோசமானவர் என்று அந்த நபரை சகட்டுமேனிக்கு விளாசி உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X