»   »  பிரியா கல்யாணம் இப்போதைக்கு இல்லையாம்!!

பிரியா கல்யாணம் இப்போதைக்கு இல்லையாம்!!

Posted By:
Subscribe to Oneindia Tamil

டிவி சீரியல் பார்க்காத இளசுகளையும் சீரியல் பார்க்கவைத்த பெருமைக்குரியவர்களில்! பிரியாவும் ஒருவர். விஜய் டிவியின் கல்யாணம் முதல் காதல்வரை சீரியலின் டி.ஆர்.பி எகிறியதற்கு காரணமே பிரியாதானாம்! பிரியாவை ஃபேஸ்புக்கில் பாலோ செய்பவர்களின் எண்ணிக்கை ஒன்றரை லட்சத்தை தாண்டியிருக்கிறது. பிரியாவைப் பற்றி தேடி தேடி படிக்கிறார்கள் ரசிக கண்மணிகள்.

புதிய தலைமுறையில் இவர் வாசித்த செய்தியை கேட்டவர்களை விட இவரை பார்க்கவே ரிமோட்டைமாற்றாமல் இருந்தவர்கள் பலர். இப்போது விஜய் டிவியில் கிங்க் ஆப் டான்ஸ் நிகழ்ச்சியின் விஜேவாகவும் களமிறங்கியுள்ளார் பிரியா.

அப்பா வங்கி அதிகாரி, அம்மா, அண்ணா, அண்ணி என பிரியாவின் குடும்பம் க்யூட், சிம்பிள் குடும்பம். கடைக்குட்டி என்பதால் ரொம்பவே செல்லமாம். பிரியாவை எல்லோருக்கும் பிடிக்கும் ஆனால் பிரியாவிற்கு நடிகை நயன்தாராவை ரொம்பவே பிடிக்குமாம்.

நயன்தாரா ரசிகை

நயன்தாரா ரசிகை

பிரியாவிற்கு பிடித்த நடிகை நயன்தாராவாம். காரணம் நடிப்பு, ஸ்டைல் ரொம்ப பிடிக்குமாம்.

மாதவன் மை சாய்ஸ்

மாதவன் மை சாய்ஸ்

சினிமாவில் பிடித்த நடிகர் மாதவன். காரணம் அவ்ளோ பிடிக்கும் என்கிறார்.

விஜய் டிவி பாவனா

விஜய் டிவி பாவனா

விஜேவாக இருக்கும் பிரியாவிற்கு பிடித்த விஜே யாரென்றால் விஜய்டிவியின் பாவனா என்கிறார். பிரியாவிற்கு நிறைய கற்றுக்கொடுத்தவர் பாவனாதானாம்.

மனதிற்கு பிடித்த காதலன்

மனதிற்கு பிடித்த காதலன்

காதல் பற்றி கேட்டாலே வெட்கப்படும் பிரியா, லவ் ஒரு நல்ல ஃபீல் அத ஃபீல் பண்ணணும்! அவருடைய காதலர் அவரை மாதிரியே சிம்பிளா, நல்ல ஃப்ரெண்டா இருக்கணும் என்கிறார்.

கல்யாணம் எப்போ?

கல்யாணம் எப்போ?

எந்தக் கட்டுப்பாடும் இருக்கக்கூடாது. எதிர்பார்ப்பு இல்லாத பந்தம்தான் கடைசி வரைக்கும் நிலைச்சிருக்கும். காதல், கல்யாணம் ரெண்டுக்கும் இது பொருந்தும்... எனக்கு கல்யாணம் இப்போதைக்கு இல்லை என்று கூறி இளசுகளின் மனதில் பாலை வார்த்திருக்கிறார்.

சினிமா வாய்ப்பு

சினிமா வாய்ப்பு

சீரியலில் நடித்தால் அடுத்து சினிமாதான். வாய்ப்பு கிடைத்தால் மறுக்க மாட்டேன் என்று கூறும் பிரியா, வாய்ப்பு, கேரக்டர் பொறுத்துதான் நடிப்பேன் என்கிறார்.

சந்தோசமான வாழ்க்கை

சந்தோசமான வாழ்க்கை

எதுக்கும் கவலைப்பட்டுக்க மாட்டேன்! ஏன்னா, வாழ்க்கைல ஒரு நாள் அனுபவிக்கக் கிடைச்சிருக்கு. அதை சிம்பிளா, சந்தோஷமா அனுபவிச்சு வாழ்வேன் என்கிறார் பிரியா.

English summary
VJ Priya talking about her personals. Nayanthara and Madhavan are Priya's Favorite actors.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil