பிக் பாஸ் 2: 15 போட்டியாளர்களில் 8 பேர் யார் என்று கமலே சொல்லிட்டார்

By Siva

Recommended Video

10 நாட்களில் பிக்பாஸ் ஆரம்பமாகும் நிலையில் கசிந்த ஹவுஸ் மேட்ஸ் பட்டியல் - வீடியோ

சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் 15 போட்டியாளர்களில் 8 பேர் பற்றி தெரிய வந்துள்ளது.

பிக் பாஸ் 2 நிகழ்ச்சி வரும் 17ம் தேதி முதல் ஒளிபரப்பாகிறது. முதல் சீசனை போன்றே இந்த சீசனையும் உலக நாயகன் கமல் ஹாஸனே தொகுத்து வழங்குகிறார்.

இந்நிலையில் 8 போட்டியாளர்களின் விபரம் தெரிய வந்துள்ளது.

காமெடி

காமெடி

பிக் பாஸ் வீட்டை ரணகளப்படுத்த ஒரு போட்டியாளர் வருகிறார். அதே போன்று காமெடி பீஸ் ஒருவரும் கலந்து கொள்கிறார். அந்த ரணகள பார்ட்டி யாராக இருக்கும் என்று ரசிகர்கள் தீவிர யோசனையில் உள்ளனர். டிஆர்பியை ஏற்ற ஆள் வேண்டாமா பாஸ்?

கெட்டவர்

கெட்டவர்

வெட்டு ஒன்னு துண்டு இரண்டுன்னு பேசும் நபர், காத்திருந்து சிரித்துப் பேசியே மற்றவர்களை துண்டு துண்டாக்கும் நபரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். அப்படி என்றால் பட்டு பட்டுன்னு பேசி பிரச்சனையில் சிக்கும் ஒருவரும், சிரித்துப் பேசி வில்லத்தனம் செய்யும் ஒருவரும் வருகிறார். கடந்த சீசனில் கூட இப்படி 2 பேர் இருந்தார்களே.

பிக் பாஸ்

பிக் பாஸ்

பிரெண்டை காப்பாற்ற ஒன்னு, இரண்டு பொய் சொல்லும் நபர், பொய்யை மட்டுமே பேசும் நபர் ஆகியோரும் பிக் பாஸ் வீட்டிற்கு வருகிறார்கள். கடந்த சீசனில் அதிக பொய் பேசி அசிங்கப்பட்டவரும் உண்டு என்பதை யாரும் மறக்கவில்லை.

போலி

போலி

கேமராவுக்கு முன்னால் மட்டும் நடிப்பவர், 24 மணிநேரமும் நடிப்பவரும் பிக் பாஸ் வீட்டிற்கு வருகிறார்கள். கடந்த சீசனில் கூட 24 மணிநேரமும் நடித்த போலி இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. போட்டியாளர்களின் குணாதிசயங்களை கமலே ப்ரொமோ வீடியோக்கள் மூலம் தெரிவித்துள்ளார்.

ரம்பா

ரம்பா

மூன்றாவது முறையாக கர்ப்பமாக இருக்கும் ரம்பா பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதாக வதந்தி பரவி வருகிறது. குடும்ப பிரச்சனை தீர்ந்து தற்போது தான் அவர் நிம்மதியாக உள்ளார். இந்நிலையில் இப்படி ஒரு வதந்தி.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X