»   »  நீங்க பிக் பாஸை ஏமாத்தலாம் காயத்ரி, ஆனால் உலக நாயகனை....

நீங்க பிக் பாஸை ஏமாத்தலாம் காயத்ரி, ஆனால் உலக நாயகனை....

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் வீட்டில் இருக்கும் காயத்ரி கமல் ஹாஸன் வந்தால் மட்டும் சமத்துப் பிள்ளை போன்று நடிக்கிறார்.

பிக் பாஸ் வீட்டில் இருப்பவர்களில் அதிகம் கெட்ட வார்த்தை பேசுபவர் காயத்ரி. அவர் திரும்பத் திரும்ப கெட்ட வார்த்தை பேசுகிறார் என்ற குற்றச்சாட்டு உள்ளது.

யாருடனாவது சண்டை போடுவதையும் வழக்கமாக வைத்துள்ளார் காயத்ரி.

 கமல் ஹாஸன்

கமல் ஹாஸன்

வார இறுதி நாட்களில் கமல் ஹாஸன் வந்தால் மட்டும் என்னை போன்று நல்லவர் உலகில் உண்டோ என்பது போன்று ஆளே மாறிவிடுகிறார். சும்மா சும்மா பல்லை காண்பித்து சிரித்து நாடகமாடுகிறார்.

 காயத்ரி

காயத்ரி

கமல் ஹாஸனுக்கு முன்னாடி ஒரு மாதிரியும், அவருக்கு பின்னாடி ஒரு மாதிரியும் நடிக்கும் காயத்ரியை மீம்ஸ் கிரியேட்டர்கள் வச்சு செய்து வருகிறார்கள்.

மீம்ஸ்

கலைமாமணி காயத்ரி ஆண்டிகள்...
#BiggBossTamil #BiggBossWithKamalHaasan #OviyaArmy

 நடிப்பு

நடிப்பு

கமல் ஹாஸன் பிக் பாஸ் வீட்டிற்கு வந்தால் மட்டும் காயத்ரி எதற்கெடுத்தாலும் பல்லை காண்பித்து எதுவும் தெரியாத பாப்பா மாதிரி சூப்பராக நடிக்கிறார். அவர் உலக நாயகன், அவருக்கு இந்த புள்ள நடிப்பு தெரியாமலா இருக்கும்?

English summary
Gayathri is acting as an innocent woman before Kamal Haasan in the Big Boss house. Memes creators are busy making fun of her double standard.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil