»   »  ஏப்பா, அந்த பிக் பாஸுக்காரங்க போட்டிருக்கும் சுருக்குப்பையில் அப்படி என்ன தான் இருக்கு?

ஏப்பா, அந்த பிக் பாஸுக்காரங்க போட்டிருக்கும் சுருக்குப்பையில் அப்படி என்ன தான் இருக்கு?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள அனைவரும் வைத்திருக்கும் சுருக்கு பையில் என்ன தான் வைத்திருக்கிறார்கள்.

நமீதா, ஓவியா, உள்ளிட்ட 15 பேர் பிக் பாஸ் ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்டுள்ளனர். நிகழ்ச்சியை உலக நாயகன் கமல் ஹாஸன் தொகுத்து வழங்கி வருகிறார்.

What do the Big Boss contestants have in their Surukku pai?

முதல் நாள் இரவு படுக்கப் போன போதே நடிகை ஆர்த்திக்கும், ஜுலிக்கும் இடையே சண்டை ஏற்பட்டது. அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள அனைவரும் ஒரு சுருக்குப் பை போன்ற கருப்பு பையை மாட்டியுள்ளனர்.

அந்த பையில் அப்படி என்ன வைத்திருக்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்வதில் ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர். அதை ஒரு ட்விட்டர் மூலம் கேட்டே விட்டார்.

அவர் ட்வீட்டியிருப்பதாவது,

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள 15 பேரின் சுருக்குப் பையில் என்ன உள்ளது என்பதை தெரிந்து கொள்ள விரும்புகிறேன் #VijayTV #BiggBossTamil @vijaytelevision

English summary
Viewers are really interested in knowing the contents of the small bag being carried by the Big Boss contestants.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil