பிக் பாஸ் வீட்டின் முதல் தலைவர் ஜனனி ஐயர் பற்றிய சுவாரஸ்யங்கள் #BiggBoss2Tamil

By Siva

Recommended Video

பிக் பாஸ் வீட்டின் முதல் தலைவர் ஜனனி பற்றிய சுவாரஸ்யங்கள்- வீடியோ

சென்னை: பிக் பாஸ் வீட்டில் இருக்கும் ஜனனி ஐயர் ஒரு கமல் ஹாஸன் வெறியை.

பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் நடிகை ஜனனி ஐயர் கலந்து கொண்டுள்ளார். பிக் பாஸ் வீட்டின் முதல் தலைவராக ஜனனி தேர்வு செய்யப்பட்டுள்ளார். வீட்டில் உள்ள பெண்களிலேயே தான் தான் அழகு என்று தெரிவித்துள்ளார் ஜனனி.

ஜனனி உலக நாயகன் கமல் ஹாஸனின் தீவிர ரசிகை ஆவார்.

அழகு

அழகு

கமல் ஹாஸன் தான் மிகவும் அழகான நபர் என்று நினைக்கிறேன். நான் வயதில் பெரியவளாக இருந்திருக்க வேண்டும் இல்லது அவர் சிறியவராக இருந்திருக்க வேண்டும். கமலுடன் பேசுவதற்காக விதிகளை மீற தயங்க மாட்டேன் ஒரு முறை தெரிவித்தார் ஜனனி.

 ஐயர்

ஐயர்

அது என்ன ஜனனி ஐயர் என்று ஆளாளுக்கு விமர்சிக்கத் துவங்கினர். இதையடுத்து அவர் தனது பெயரில் இருந்த ஐயரை நீக்கிவிட்டார். தற்போது அவர் வெறும் ஜனனி தான்.

அதர்வா

அதர்வா

ஜனனியும், அதர்வாவும் காதலிப்பதாக கிசுகிசுக்கப்பட்டது. ஆனால் தான் அதர்வாவை காதலிக்கவில்லை என்று ஜனனி விளக்கம் அளித்த பிறகு அந்த பேச்சு அடங்கியது.

வீடு

வீடு

ஜனனி பெரிய பார்ட்டிகளுக்கு செல்வதை தவிர்த்து வருகிறார். பெற்றோருடன் தங்கியிருப்பதால் வேலை முடிந்த கையோடு வீட்டுக்கு சென்றுவிடுவேன் என்று ஜனனி முன்பு கூறினார்.

எதிர்ப்பு

எதிர்ப்பு

பிக் பாஸ் வீட்டில் ஜனனிக்கு ஆதரவும் உள்ளது, எதிர்ப்பும் உள்ளது. அவரின் பேச்சு சில நேரத்தில் எரிச்சலை ஏற்படுத்துகிறது. ஜனனிக்கு ஏற்கனவே ரசிகர்கள் ட்விட்டரில் ஆர்மி துவங்கிவிட்டனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X