»   »  பிக் பாஸ் நிகழ்ச்சியை நடத்த கமலுக்கு இத்தனை கோடி சம்பளமா?

பிக் பாஸ் நிகழ்ச்சியை நடத்த கமலுக்கு இத்தனை கோடி சம்பளமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க கமல் ஹாஸனுக்கு அளிக்கப்பட்டுள்ள சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

சல்மான் கான் நடத்தும் பிக் பாஸ் நிகழ்ச்சி அளவுக்கு எதிர்பார்த்து தமிழிலும் பிக் பாஸ் நிகழ்ச்சியை துவங்கியுள்ளனர். ஆனால் தமிழ் ரசிகர்களோ பிக் பாஸ் நிகழ்ச்சியை கழுவிக் கழுவி ஊத்திக் கொண்டிருக்கிறார்கள்.

நிகழ்ச்சியை நடத்தும் உலக நாயகன் கமல் ஹாஸனையும் சேர்த்து வறுத்தெடுக்கிறார்கள்.

வேண்டாம்

வேண்டாம்

வேண்டாம் ஆண்டவரே உங்களுக்கு இந்த வேலை. தயவு செய்து இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுங்கள் என்று ரசிகர்கள் கமலுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

கமல்

கமல்

பிக் பாஸ் நிகழ்ச்சியை நடத்த கமல் ஹாஸனுக்கு ரூ. 15 கோடி சம்பளம் அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த சம்பளம் முதல் சீசனுக்கு மட்டுமா இல்லையா என்பது தெரியவில்லை.

ஹைப்

ஹைப்

கமல் ஹாஸன் என்ற பெரும்தலையை கொண்டு வந்தால் பிக் பாஸ் நிகழ்ச்சியை ஓட்டிவிடலாம் என்று கணக்கு போட்டுத் தான் அவரை கொண்டு வந்துள்ளனர்.

ஏமாற்றம்

ஏமாற்றம்

கமல், கமல் அந்த ஒரு பெயரை கேட்டு தான்டா பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்த்து ஏமாந்தோம் என்று நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் திட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

English summary
Buzz is that Kamal Haasan is reportedly paid Rs. 15 crore to host the tamil version of Big Boss.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil