தேர்தலுக்கு சொந்த பணத்தை அதிகம் செலவு செய்து விட்டாரா கமல்ஹாசன்?

Recommended Video

இன்னொரு செருப்புக்காக காத்திருக்கிறேன் - கமல் | KamalHaasan | otha seruppu | Parthiepan

சென்னை: நடிகர் கமல்ஹாசனுக்கு இப்போது அதிகம் பணம் தேவைப்படுகிறது என்று இன்டஸ்ட்ரியில் பேசிக்கொள்கிறார்கள்.

எதனால் அதிகம் தேவைப்படுகிறது என்பது ஒரு புறம் இருந்தாலும், இவருக்கு அதிகம் பணம் தேவைப்படுகிறது என்பதை எப்படி யார் அறிந்தார்கள்.

கமல் அரசியல் கட்சித் துவங்கியதில் இருந்தே அவருக்கு பணம் அதிகம் செலவாகிக் கொண்டே இருந்தது... அதையும் அவர் மனச்சோர்வின்றி சமாளித்துக்கொண்டுதான் இருந்தார் என்றும் கூறுகிறார்கள்.

விளம்பரப்படங்களில் கமல்

விளம்பரப்படங்களில் கமல்

கமல்ஆரம்ப காலத்தில் இருந்தே அரசு விழிப்புணர்வு விளம்பரப் படங்கள் என்றால் மட்டும்தான் நடிப்பார். அப்போதிலிருந்து இவருக்கு வந்த விளம்பர பட வாய்ப்புக்களில் நடித்து இருந்தால், இன்று இவரை விட பணக்காரர் யாரும் இல்லை. விளம்பர படங்கள் மக்களை ஏமாற்றுவது போல...அதில் தான் நடிப்பதில்லை என்கிற ஒரு கொள்கையை வைத்திருந்தார்.

கமல் கொள்கையை

கமல் கொள்கையை

கமல் கொள்கையை போத்தீஸ் நிறுவனம் உடைத்தது என்றாலும், கமல் தான் விரும்பியபடிதான் விளம்பரப்படுத்தை எடுக்க வேண்டும் என்றும் மக்களுக்கு எளிதாக சென்று சேரும்படி அந்த விளம்பரம் அமைய வேண்டும் என்பதிலும் உறுதியாக இருந்து, அதை தனது உத்தரவாகவும் போத்தீஸ் நிறுவனத்திடம் அவர் கூற மறுக்கவில்லை, மறக்கவில்லை.

அபாஸ் நடிகர்

அபாஸ் நடிகர்

நடிகர் அபாஸ் படத்தில் நடிக்கும் வாய்ப்பு இல்லாமல் போன நிலையில், டாய்லெட் கிளீனிங் பொருள் விளம்பரங்களில் நடிக்க ஆரம்பித்தார். இன்னும் நடித்துக்கொண்டு இருக்கிறார்.

இப்படித்தான் கமல்

இப்படித்தான் கமல்

இப்படி ஒரு விளம்பரத்தில் கமல்ஹாசன் நடிக்க இருக்காராம்.அதன் படப்பிடிப்பு நாளை இருக்கும் என்றும் சொல்கிறார்கள்.சரி அதிருக்கட்டும், கமலின் பணத் தேவையை கண்டறிந்தவர் யார் என்று கேட்டோமோ...அவருடன் நெருங்கிப் பழகும் நண்பர்கள் கூறுவது இதைத்தான்... அவர் தேர்தல் நேரத்தில் அதிக செலவு செய்துவிட்டாராம். அதனால் பணத் தேவை அதிகம் இருக்கிறதாம்.

தேர்தல் சமயத்தில்

தேர்தல் சமயத்தில்

தேர்தல் சமயத்தில் லைக்கா நிறுவனத்திடம் கமல் முப்பது கோடி ரூபாய் வாங்கி இருக்கிறார் என்றும் கூறுகிறார்கள்.அதாவது இந்தியன் 2 படத்தை கூறி.இது மட்டுமா இதே இந்தியன் 2 படத்தை கூறி இயக்குநர் ஷங்கர் கூட பல கோடி ரூபாய் லைக்கா நிறுவனத்திடம் வாங்கி உள்ளாராம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X