பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் யாரெல்லாம் எவிக்ஷன் லிஸ்ட்ல இருக்காங்க தெரியுமா?

Recommended Video

Bigg Boss 3 Tamil : Day 15 : Promo 3: கஷ்டத்தில் ஆதரித்த மதுவை திட்டும் அபி- வீடியோ

சென்னை: பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் 5 பேர் நாமினேட் ஆகி எவிக்ஷன் லிஸ்டுக்கு வந்துள்ளனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள ஹவுஸ் மேட்ஸ்கள் சக ஹவுஸ் மேட்ஸ்களில் பிடிக்காதவர்களை வாரம் தோறும் நாமினேட் செய்ய வேண்டும். அவர்களில் 2 வாக்குகளுக்கு மேல் பெறுபவர்கள் எவிக்ஷன் லிஸ்டுக்கு கொண்டுவரப்படுவார்கள்.

அவர்களில் மக்கள் காப்பாற்ற வேண்டும் என நினைக்கும் போட்டியாளர்களுக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும். குறைந்த வாக்குகள் பெறுபவர்கள் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்படுவார்கள்.

எவிக்ஷனில் வனிதா

எவிக்ஷனில் வனிதா

இந்நிலையில் பிக்பாஸ் வீட்டின் இந்த வாரத்திற்கான நாமினேஷன் புராசஸ் நேற்று நடைபெற்றது. அதன்படி வனிதா, மோகன், வைத்யா ஆகியோ முதல் முறையாக எவிக்ஷன் லிஸ்ட்டுக்கு வந்துள்ளனர்.

வனிதா பெயர் நாமினேஷன்

வனிதா பெயர் நாமினேஷன்

சேரன், தர்ஷன், முகென், லாஸ்லியா, சாண்டி, சரவணன், கவின் ஆகியோர் வனிதாவின் பெயரை நாமினேட் செய்தனர். மீராவின் பெயரை, சேரன், முகென், தர்ஷன், லாஸ்லியா, அபிராமி, சாக்ஷி, உள்ளிட்டோர் நாமினேட் செய்தனர்.

சரவணன் பெயர்

சரவணன் பெயர்

மதுமிதாவின் பெயரை வனிதா, சாக்ஷி, ரேஷ்மா, அபிராமி, மீரா, ஷெரின், மோகன் வைத்யா ஆகியோ மதுமிதாவின் பெயரை நாமினேட் செய்தனர். சரவணன் பெயரை மோகன் வைத்யா, ஷெரின் ஆகியோர் நாமினேட் செய்தனர்.

கவின், சாக்ஷி எஸ்கேப்

கவின், சாக்ஷி எஸ்கேப்

இதன்மூலம் வனிதா, மோகன் வைத்யா, மதுமிதா, சரவணன், மீரா மிதுன் ஆகியோர் எவிக்ஷன் லிஸ்ட்டுக்கு வந்துள்ளனர். கடந்த முறை எவிக்ஷன் லிஸ்ட்டில் இருந்து கவின், சாக்ஷி, சேரன் ஆகியோர் இம்முறை எவிக்ஷன் லிஸ்ட்டில் இடம் பெறவில்லை.

மோகன் வைத்யா?

மோகன் வைத்யா?

வனிதா, மோகன் வைத்யா, மதுமிதா, சரவணன், மீரா மிதுன் ஆகிய 5 பேரில் யார் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறப்போகிறார்கள் என்பது வரும் ஞாயிற்றுக்கிழமை தெரிய வரும். ஃபாத்திமா பாபுவை வெளியே அனுப்பியது போல் மோகன் வைத்யா வெளியேற்றப்படுவார் என இப்போதே நெட்டிசன்கள் கருத்து கூற ஆரம்பித்துவிட்டனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X