பிக்பாஸ் வீட்டிலேயே இவருக்குதான் அதிக சம்பளமாம்.. எவ்வளவு தெரியுமா?

Recommended Video

Bigg Boss 3 Tamil : Day 32 : Promo 3 : இனிமே தெரிஞ்சே தான் Sight அடிப்பேன் - வீடியோ

சென்னை: பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள போட்டியாளர்களில் இவருக்குதான் அதிக சம்பளம் என தெரியவந்துள்ளது.

விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி கடந்த 23 ஆம் தேதி தொடங்கியது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் மொத்தம் 16 போட்டியாளர்கள் பங்கேற்றனர்.

அவர்களில் ஃபாத்திமா பாபு முதல் வாரமே நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார். அதற்கு அடுத்தவாரம் வனிதா விஜயகுமார், கடந்த வாரம் மோகன் வைத்யா என இதுவரை மூன்று பேர் வெளியேற்றப்பட்டு விட்டனர்.

சுயரூபம்

சுயரூபம்

இந்த வாரம் யார் வெளியேறப் போகிறார்களோ என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது. நாளாக நாளாக பிக்பாஸ் வீட்டில் உள்ளவர்களின் சுயரூபம் வெளியாகி வருகிறது. இதனால் யாருக்கு வாக்களிப்பது என்ற குழப்பத்தில் உள்ளனர் மக்கள்.

நாள் ஒன்றுக்கு

நாள் ஒன்றுக்கு

இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள பிரபலங்களுக்கு எவ்வளவு சம்பளம் எந்த அடிப்படையில் வழங்கப்படுகிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதாவது பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றிருப்பவர்களில் மதுமிதா, அபிராமி, ரேஷ்மா, சாக்ஷி ஆகியோருக்கு நாள் ஒன்றுக்கு 25,000 ரூபாய் சம்பளமாக வழப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

மீரா மிதுனுக்கு எவ்வளவு?

மீரா மிதுனுக்கு எவ்வளவு?

இதேபோல் மோகன் வைத்யா, சாண்டி, சரவணன் ஆகியோர்க்கு நாள் ஒன்றுக்கு 35,000 ரூபாய் சம்பளம் வழங்கப்படுவதும் தெரியவந்துள்ளது. மீரா மிதுன், ஷெரின் இருவருக்கும் நாள் ஒன்றுக்கு 15,000 ரூபாய் சம்பளமாக தரப்படுவதாக தெரிகிறது.

3 பேருக்கு ரூ.5 லட்சம்

3 பேருக்கு ரூ.5 லட்சம்

முகன் ராவ். தர்ஷன் மற்றும் லாஸ்லியாவிற்கு தலா 5 லட்சம் ரூபாய் சம்பள தொகையாக பேசப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. போட்டியாளர்களின் பிரபலத் தன்மையை கொண்டு அவர்களுக்கு சம்பளம் நிர்ணயக்கப்பட்டுள்ளது.

ரூ. 50 லட்சம் சம்பளம்

ரூ. 50 லட்சம் சம்பளம்

பிக்பாஸ் வீட்டில் பங்கேற்றுள்ள போட்டியாளர்களில் இயக்குநர் சேரனுக்குதான் அதிக சம்பளம் பேசப்பட்டுள்ளதாம். அதாவது இயக்குநர் சேரனுக்கு 50 லட்சம் ரூபாய் சம்பளம் என கூறப்படுகிறது.

இதுக்காகதான் அழறாங்களோ?

இதுக்காகதான் அழறாங்களோ?

இந்த தகவல்கள் அனைத்தும் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. நாள் கணக்கில் சம்பளம் பேசப்பட்டுள்ள பிரபலங்கள் எவ்வளவு நாள் இருக்கிறார்களோ அத்தனை நாளுக்கான சம்பளம் வழங்கப்படும். இதற்காகத்தான் வீட்டை விட்டு செல்லும்போது பிரபலங்கள் கண்ணீரும் கம்பலையுமாக மனமில்லாமல் வெளியே செல்கின்றனரோ?!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X