அடுத்த ஓவியா, ஜூலி, காயத்ரி, ஆரவ் யார்?# BiggBoss2Tamil
Recommended Video

பிக் பாஸுக்கு தேவைப்படும் ஓவியா..அடுத்த ஓவியா யாரு?- வீடியோ
சென்னை:பிக் பாஸ் வீட்டில் இருப்பவர்களில் அடுத்த ஓவியா, ஜூலி, காயத்ரி யார் என்று பார்வையாளர்களே ஒரு முடிவுக்கு வந்துவிட்டனர்.
பிக் பாஸ் 2 நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை துவங்கியது. முதல் சீசனில் கலந்து கொண்ட ஓவியா விருந்தாளியாக பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றார். அவரை பார்த்ததும் போட்டியாளர்கள் முகத்தில் ஈ ஆடவில்லை.
இந்நிலையில் நெட்டிசன்களோ மீம்ஸ் போடத் துவங்கியதுடன் அடுத்த ஓவியா யார் என்பதையும் தெரிவித்துள்ளனர்.
ஜூலி
அடுத்த ஓவியா, ஜூலி, காயத்ரி யார் என்று பாருங்க
கபாலி
90ஸ் கிட்ஸுகளுக்கு(நீங்க கிட்ஸே இல்லப்பா) பொன்னம்பலம் கிடையாதாம் கபாலியாம்.
அந்த மனிதர்
அந்த மனுஷ் பொன்னம்பலம் பாவம்யா விட்டுடுங்கய்யா
நித்யா
பொன்னம்பலம் கதி அதோ கதி தான் போல
ஆர்மி
கலாய்ப்பவர்கள் கலாய்த்தாலும், பொன்னம்பலத்திற்கு ஏற்கனவே ஆர்மி துவங்கிவிட்டார்கள். பொன்னம்பலம்டா
மகத்
அடப் பாவிகளா உங்கள் கற்பனைக்கு ஒரு அளவில்லையா?


Click it and Unblock the Notifications











