twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    குக் வித் கோமாளி சுனிதா காதலிக்கிறாரா? லவ்வர் யாருனு தெரியுமா ?

    |

    சென்னை : குக் வித் கோமாளி சுனிதாவின் காதலர் யார் என்ற செய்தி சோஷியல் மீடியாவில் ஹாட் டாப்பிக்காக போய்க்கொண்டு இருக்கிறது.

    Recommended Video

    குக் வித் கோமாளி சுனிதா காதலிக்கிறாரா? லவ்வர் யாருனு தெரியுமா ?

    விஜய் தொலைக்காட்சியில் காமெடி ராஜா கலக்கல் ராணி ஷோவில் பங்கேற்று டைட்டில் ஜெயித்தவர் சுனிதா.

    டான்சரான சுனிதா குக்வித் கோமாளி 1, 2,3 என அனைத்திலும் கோமாளியாக வந்து கலக்கி வருகிறார். தனக்கு டான்ஸ் மட்டும் வராது காமெடியும் சூப்பராக வரும் என்பதை நிரூபித்துள்ளார் சுனிதா.

    இந்த புன்னகை என்ன விலை?... ரசிகர்கள் கேள்விக்கு பதில் சொல்வாரா ரோஷிணி! இந்த புன்னகை என்ன விலை?... ரசிகர்கள் கேள்விக்கு பதில் சொல்வாரா ரோஷிணி!

    குக்வித் கோமாளி சுனிதா

    குக்வித் கோமாளி சுனிதா

    குக் வித் கோமாளி ஷோவில் கோமாளியாக பங்கேற்று அரைகுறை தமிழ் பேசி ரசிகர்களை விழுந்து விழுந்து சிரிக்க வைத்து வருகிறார் சுனிதா. இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர், இன்ஸ்டாகிராமில் 1.1 மில்லியன் ரசிகர்களை வைத்து இருக்கிறார். இன்ஸ்டாவில் ரசிகர்கள் கொடுத்த ஆதரவை தொடர்ந்து யூடியூப் சேனலை ஆரம்பித்து அதில் நகைச்சுவையான பல வீடியோக்களை அப்லோட் செய்து மக்களை என்டெர்டெயின் செய்து வருகிறார் குக் வித் கோமாளி சுனிதா.

    காதல் கிசுகிசு

    காதல் கிசுகிசு

    சுனிதா ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சியில் டான்ஸர் வாங்குடன் இணைந்து ஆடிவந்தார். இவர்கள் இருவரின் ஜோடி மிகவும் சூப்பராக இருக்கும். அதுமட்டுமில்லாமல், இருவரும் இணைந்து பல ரீல் வீடியோக்களை வெளியிட்டும் வருகின்றனர். இதனால், டாஸ்டர் வாங்கை சுனிதாக காதலித்து வருவதாக தகவல்கள் கிசுகிசுக்கப்பட்டன.

    திருதிருவென முழித்த சுனிதா

    திருதிருவென முழித்த சுனிதா

    யூடியூப் சேனல் ஒன்றுக்கு சமீபத்தில் சுனிதா பேட்டி அளித்துள்ளார். அதில் ரசிகர்களுடன் கலந்துரையாடினார். அந்த நிகழ்ச்சியில் டான்சர் வாங் ரோஜா பூவுடன் சுனிதாவுக்கு ஷாக் கொடுத்தார். மேலும், உன்னை காதலிப்பதாக கூறி கையில் இருந்த ரோஜாவை சுனிதாவிடம் கொடுத்தார். வாங்கின் இந்த செயலால் திகைத்துப்போன சுனிதா, ரோஜாவை வாங்கிக் கொண்டு திருதிருவென முழித்தார்.

    எப்போதும் நல்ல நண்பன்

    எப்போதும் நல்ல நண்பன்

    பின்னர் சுனிதா நீ எப்போதுமே என்னுடை நல்ல நண்பன் மட்டுமே என பதில் கொடுத்துவிட்டார். சுனிதாவின் பதிலைக் கொண்ட வாங், பிராங் என்று கத்தினார். கடைசியில் தான் தெரிந்தது இது யூடியூப் சேனலின் வேலை என்று. எது எப்படியோ, இதுநாள் வரை இருவரும் காதலிப்பதாக பரவிய வதந்திக்கு இந்த நிகழ்ச்சி ஒரு முற்றுப்புள்ளி வைத்துவிட்டது.

      English summary
      Who is the lover of Cook with comali Sunita?
      உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
      Enable
      x
      Notification Settings X
      Time Settings
      Done
      Clear Notification X
      Do you want to clear all the notifications from your inbox?
      Settings X
      X