»   »  இந்த வாரமாவது பிக் பாஸ் கள்ளாட்டம் ஆடாமல் இருப்பாரா?

இந்த வாரமாவது பிக் பாஸ் கள்ளாட்டம் ஆடாமல் இருப்பாரா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்த வாரமாவது பிக் பாஸ் பித்தலாட்டம் செய்யாமல் இருப்பாரா என்பதே பார்வையாளர்களின் எதிர்பார்ப்பு.

பிக் பாஸ் வீட்டில் இருந்து காயத்ரியை வெளியே அனுப்ப வேண்டும் என்பதில் பார்வையாளர்கள் அனைவரும் உறுதியாக உள்ளனர். ஆனால் அவர்கள் ஓட்டு போட்டாலும் பிக் பாஸ் அதை செல்லா ஓட்டாக்கிவிடுகிறார்.

இதை நடிகை ஸ்ரீப்ரியா கூட பிக் பாஸிடம் கேட்டார்.

காயத்ரி

பிக் பாஸ் வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் காயத்ரியை நாமினேட் செய்யும் ப்ரொமோ வீடியோ இன்று வெளியாகியுள்ளது. காயத்ரியோ ரைசாவை விரட்ட நினைக்கிறார்.

பிக் பாஸ்

பிக் பாஸ்

கடந்த வாரமே காயத்ரி வெளியேறுவார் என்று பார்வையாளர்கள் மகிழ்ச்சியாக இருந்தார்கள். ஆனால் வெள்ளிக்கிழமை பிக் பாஸ் கள்ளாட்டை ஆடி காயத்ரியை காப்பாற்றிவிட்டார்.

எரிச்சல்

காயத்ரியை தொடர்ந்து காப்பாற்றி வரும் பிக் பாஸ் மீது பார்வையாளர்கள் கொலவெறியில் உள்ளனர். இந்த வாரமாவது காயத்ரியை அவர் வெளியே அனுப்புவாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

ஓவியா

நீங்க எல்லோரும் போய் சாவுங்க..#OVIYA வ ஒரு NIGHT வச்சி கொடுமை பன்னீங்கல..RAIZA நீயும் சேத்துதான்😡😡
#OVIYAARMY👇👇
"தெய்வம் நின்று கொல்லும்"

English summary
Big boss contestants have nominated Gayathri Raghuram this week. Will Big Boss send her out atleast this week?
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil