பாத்து பிக் பாஸ், யாஷிகாவுக்கு அடி கிடி பட்டுடப் போகுது: கெரியருக்கே ஆபத்தான டாஸ்கா கொடுப்பது?
சென்னை: தலைமுடிக்கு பச்சை கலர் அடிக்க மாட்டேன் என்று அடம் பிடித்த மும்தாஜை வைத்து தான் மீம்ஸ் போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
பிக் பாஸ் 2 வீட்டில் உள்ள ரித்விகாவை காப்பாற்ற மும்தாஜ் தனது தலைமுடிக்கு எலக்ட்ரிக் பச்சை கலர் அடிக்க வேண்டும் என்றார் பிக் பாஸ். மும்தாஜோ முடியவே முடியாது என்று கூறிவிட்டார்.
அது அவர் முடி அவர் இஷ்டம். ஆனால் அவரை பற்றி தான் மீம்ஸ் போடுகிறார்கள்.

மும்தாஜ்
டாஸ்க் கொடுத்தால் மும்தாஜ் தனக்கு உடம்புக்கு சரியில்லை என்பதை இப்படி கிண்டல் செய்துள்ளார்கள்.

டாஸ்க்
டாஸ்க் செய்ய மாட்டேன் என்று மும்தாஜ் அடம் பிடிப்பது ஒன்றும் புதிது அல்லவே

பழகிட்டேன்
நான் டாஸ்க் பண்ண மாட்டேன்னு சொல்லி பழகிட்டேன்

கலாய்
மும்தாஜ் தான் டைட்டிலை ஜெயிப்பார் என்பவர்களுக்காக இந்த மீம்ஸ்.

புடவை
புடவை கட்டி யாஷிகாவுக்கு அடி கிடி பட்டுடப் போகுது பிக் பாஸ்.

டார்ச்சர்
பொறுமையின் சிகரமாக இருந்து வந்த மும்தாஜ் விஜயலட்சுமி வாயை திறந்தாலே டென்ஷன் ஆகிறார்.


Click it and Unblock the Notifications











