ஒய். ஜி. மகேந்திரன் நடிக்கும் ஆல் இன்ஆல் ஆறுமுகம்'

சென்னையில் வசிக்கும் ரவுடி, கிராமத்தில் வசிக்கும் ரவுடி என மாறுபட்ட கதாபாத்திரகளில் வரும் ஒய்.ஜி. மகேந்திரனுக்கு ஜோடியாக யுவஸ்ரீ நடித்துள்ளார். இந்த தொடரில் ரவுடியை சமாளிக்கும் போலீஸ் அதிகாரியாக காத்தாடி ராமமூர்த்தி நடித்துள்ளார். வியட்நாம் வீடு சுந்தரமும் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்துள்ளார். வசந்த் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ள இந்த நகைச்சுவைத் தொடரை ஜெயமணி இயக்கியுள்ளார்.
Comments


Click it and Unblock the Notifications