Don't Miss!
- News பாமக டி-ஷர்ட் போட்ட 4 பேர்.. அம்பேத்கர் சிலை குண்டு வீச்சு விவகாரத்தில் வன்னி அரசு பரபரப்பு ட்வீட்!
- Sports CSK vs LSG : சிஎஸ்கே அணியில் குளறுபடி.. தீபக் சாஹரை நம்பாத ருதுராஜ்.. தோல்விக்கு காரணமே இதுதான்
- Lifestyle இந்த 4 ராசிக்காரங்களோட முதல் எதிரியே அவங்க ஈகோதானாம்... ஈகோவாலேயே நிறைய விஷயங்களை இழந்துருவாங்களாம்!
- Finance மோனாலிசா ஓவியத்தை பாட வைத்த மைக்ரோசாப்ட் ஏஐ vasa -1.. அசரவைக்கும் வீடியோ..!
- Automobiles ஹீரோ நிறுவனம் அமைதியாக பல தரமான சம்பவங்களை செஞ்சிட்டு வருகிறது!! டாப்-10 லிஸ்ட்டில் 4 இடங்களில் ஹீரோ 2-வீலர்ஸ்
- Technology வெளுக்குது ஆர்டர்.. ரூ.15249 பட்ஜெட்ல AMOLED டிஸ்பிளே.. 45W சூப்பர்வூக்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
'ஒய் திஸ் கொலவெறி?'... இது ஜீ தமிழ் கேம் ஷோ
ஜீ தமிழ் டிவியில் கடந்த சிலவாரங்களாக புதிய கேம் ஷோ ஒன்று தொடங்கியுள்ளது. பெயர் 'ஒய் திஸ் கொலவெறி?'
3 படத்தில் இடம்பெற்றுள்ள பாடல் 'ஒய் திஸ் கொலை வெறி டி' இந்த ஒரு பாடலின் மூலம் பிரபலமான அனிருத் நிகழ்ச்சியை தொடங்கிவைத்தார்.
இந்நிகழ்ச்சியில் இசை, வீரம் மற்றும் திறமை இம்மூன்றையும் பங்கேற்பாளர்கள் வித்தியாசமான முறையில் வெளிப்படுத்துகின்றனர்.
பொதுவாக இசை நிகழ்ச்சிகளில் பாடகர்கள் தமக்கு பிடித்த பாடலை பாடி மகிழ்விப்பர். ஆனால் இந்நிகழ்ச்சியில் பங்கேற்பாளர்கள் பாடலுக்கிடையே தொகுப்பாளர் தரும் சவால்களை மீறி பாடுகின்றனர்.
பிரபல பாடகர்களுடன், சின்னத்திரை நட்சத்திரங்களும் பொதுமக்களும் கலந்துகொண்டு தங்கள் திறமையை வெளிப்படுத்துகின்றனர். சனி மற்றும் ஞாயிறு தோறும் இரவு 7 மணிக்கு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் புதியநிகழ்ச்சியை வானொலி தொகுப்பாளர் பாலாஜி தொகுத்து வழங்குகிறார்.