For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  பேண்ட் போட மறந்து.. ரோட்டுக்கு வந்து நின்ற யாஷிகா ஆனந்த்.. ஓடி வந்த ரசிகர்கள்!

  |

  சென்னை : வெறும் டாப் மட்டும் போட்டு காலை பின்னியபடி ரோட்டிலேயே இப்படியா வந்து நிப்பீங்க யாஷிகா என்று ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.

  வரவர உடையை குறைத்து கிளாமரை கூட்டி வேற லெவலுக்கு மாறி விட்டீங்களே எனவும் ஜாலியாக கலாய்க்கிறார்கள்.

  பாரதரத்னா கால் விரலுக்கு சமம்.. ஏஆர் ரஹ்மான் யாரென்றே எனக்கு தெரியாது.. பிரபல நடிகர் சர்ச்சை பேச்சு!பாரதரத்னா கால் விரலுக்கு சமம்.. ஏஆர் ரஹ்மான் யாரென்றே எனக்கு தெரியாது.. பிரபல நடிகர் சர்ச்சை பேச்சு!

  சொல்றவங்க என்ன வேணா சொல்லிட்டு போங்க. ஆனா போகுறதுக்கு முன்னாடி இருக்குதுல்ல எது பெஸ்ட்னு சொல்லிட்டு போங்க என்று அடாவடி காட்டி நிற்கும் யாஷிகா.

  அது இதற்கு மட்டும் தான்

  அது இதற்கு மட்டும் தான்

  எந்த நேரமாக இருந்தாலும் சரி குறைவில்லாத கவர்ச்சியுடன் யாஷிகா ஆனந்த் பதிவிடும் போட்டோஸ்கள் சோசியல் மீடியாவில் லைக்குகளை குவித்து வருகிறது. என்ன இப்படி மாறி விட்டார் என சிலர் புலம்பி வந்தாலும் இந்த எக்ஸ்ஸ் அழகு இவருக்கு மட்டும் தான் செட் ஆகும் என கொஞ்சும் ரசிகர்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றனர். ரசிகர்களின் சப்போட்டை பார்த்து இவரும் ஆடையை குறைத்து கிளாமரை கூட்டி வருகிறார்.

  வாய்ப்புக்காக காத்திருப்பு

  வாய்ப்புக்காக காத்திருப்பு

  இருட்டு அறையில் முரட்டு குத்து படம் மூலம் ரசிகர்களின் கவர்ச்சிப் புயலாக பிரபலமானவர் யாஷிகா ஆனந்த். அதன் பின்னர் ரகுமானின் ‘துருவங்கள் பதினாறு ' ,விஜய் தேவரகொண்டா வின் ‘நோட்டா' , யோகிபாபுவின் ‘ஜாம்பி 'ஆகிய படங்களில் நடித்தார் .இதில் எந்த படமும் பெரியதாக கைகொடுக்கவில்லை .ஆனால் தனக்கு இருக்கும் திறமையை நம்பி புது வாய்ப்பில் கலக்குவேன் என வெயிட் பண்ணிக் கொண்டிருக்கிறார்.

  ரசிகர்களுடன் நெருக்கம்

  ரசிகர்களுடன் நெருக்கம்

  விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் மூன்றாவது சீசனில் மூலமாகத்தான் யாஷிகா பட்டிதொட்டியெல்லாம் பிரபலமானார் .இருட்டுஅறையில் முரட்டுகுத்து படத்தைவிட பிக்பாஸ் நிகழ்ச்சி தான் ரசிகர்களிடம் யாஷிகாவை நெருங்க வைத்தது .யாஷிகாவின் கைவசம் தற்போது மகத்துடன் இவன் தான் உத்தமன், ஆரவ்வுடன் ராஜபீம்மா, எஸ் ஜே சூர்யா உடன் கடமையைச் செய் ,பாம்பாட்டம் ஆகிய படங்கள் கைவசம் உள்ளன.

  எது பெஸ்ட் சொல்லுங்க

  எது பெஸ்ட் சொல்லுங்க

  தற்போது பெரியதாக சினிமா வாய்ப்பு கைவசம் இல்லாததால் மாடலிங்கில் கவனம் செலுத்தி வருகிறார். சமூக வலைத்தளமான இன்ஸ்டகிராம் ,டுவிட்டரில் யாஷிகா ஆனந்த் தன்னுடைய ரசிகர்களுக்காக பார்த்துப் பார்த்து போட்டோக்களை வெளியிட்டு வருகிறார் .அதுவும் போட்டோவில் எது பெஸ்ட் என்று பார்த்துச் சொல்லும்படி ரசிகர்களிடம் கேட்டு வருகிறார் .

  அச்சச்சோ கழண்டுட போகுது.. குனிந்து தலையை சுழற்றிய யாஷிகா.. கிறங்கி விழுந்த ரசிகர்கள்!
  ரசிகர்களை யோசிக்கலையா

  ரசிகர்களை யோசிக்கலையா

  சும்மாவே மணிக்கணக்கில் இவருடைய போட்டோவை பார்த்து ரசிக்கும் ரசிகர்கள் இப்படி ஒரு கேள்வி கேட்டால் விட்டு வைப்பார்களா? அவர்களும் பார்த்து ரசித்து தங்களுக்கு பிடித்ததை எல்லாம் சொல்லி வருகின்றனர். தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராமில் படுகவர்ச்சியான போட்டோக்களை பதிவிட்டு வைத்திருக்கிறார் .அதுவும் நடுரோட்டில் இந்த மாதிரி வந்து நின்னா அவர்களின் நிலைமை என்ன ஆகும் என்று கொஞ்சம் கூட யோசிக்கலயா என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

  காத்திருக்கும் ரசிகர்கள்

  காத்திருக்கும் ரசிகர்கள்

  இவர் மூக்குத்தி அம்மன் படத்தில் ஒரு இன்டர்வியூ எடுக்கும் போது கூறியிருப்பார் .ஆடை அணிவது ரொம்பவே மோசமான செயல் . எதற்காக அதை எல்லாம் போட்டுக்கொண்டு. பழைய காலத்தில் மனிதன் எந்த உடையும் போடாமல் எவ்வளவு சந்தோசமாக இருந்தான் என்று நடித்திருப்பார். ஆனால் தற்போது இவர் செய்வதை பார்த்தால் சீக்கிரத்தில் அந்த மாதிரி மாறி விடுவாரோ என ரசிகர்கள் அந்த நாளுக்காக ஏங்கி இருக்கின்றனர்.

  English summary
  Beauty princess Yashika Aannand has gone too cute in her latest photo.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X