Just In
- 1 hr ago
10வது ஆண்டு திருமண நாள்.. மறக்க முடியாத இடத்துக்கு மனைவியை கூட்டிட்டுப் போன அல்லு அர்ஜுன்!
- 1 hr ago
மாலத்தீவு பறந்த ஐஸ்வர்யா ராஜேஷ்...வேற எதுக்கு...இதுக்கு தான்னு விளக்கம்
- 1 hr ago
மடியை விட மாட்டார் போல.. வருமான வரித்துறை சோதனைக்கு பிறகு அனுராக் காஷ்யப் வெளியிட்ட அதிரடி போஸ்ட்!
- 2 hrs ago
ஃபோட்டோ எடுத்த ரசிகரை தாக்கிய பாலகிருஷ்ணா...வைரலாகும் வீடியோ
Don't Miss!
- News
2 விஷயம் சொன்னார்.. ஒன்றை கச்சிதமா முடிச்சிட்டார்.. இன்னொன்னு பாக்கி.. தெறிக்கவிடும் சீமான்.. பளீர்!
- Sports
ரிஷப் பந்த்துக்கு நாங்க நெருக்கடி கொடுக்க நினைச்சா... அவர் எங்களுக்கு கொடுத்துடறாரு.. ரூட் ஆதங்கம்!
- Automobiles
இது சூப்பருங்க...18 முக்கிய ஆர்டிஓ சேவைகளை இனி வீட்டில் இருந்தே பெறலாம்.. மத்திய அரசு அதிரடி!
- Finance
மறக்கக்கூடாத ரகசியங்கள்.. நிதி சம்பந்தமான விவரங்களை எப்படி பாதுகாப்பது?
- Lifestyle
ஒவ்வொரு பெண்ணுக்கும் தேவையான மிகவும் முக்கியமான 5 வைட்டமின்கள்!
- Education
பட்டதாரி இளைஞர்களுக்கு ரூ.90 ஆயிரம் ஊதியத்தில் மபொதுத்துறை நிறுவன வேலை!!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
டிரஸ் போடவே பிடிக்கலை.. கலங்கடிக்கும் யாஷிகா.. வேற லெவல்!
சென்னை: டிரஸ் போடுவதே எனக்கு கொஞ்சம் கூட பிடிக்காது என்று தாறுமாறாக அரைகுறை உடையோடு கலக்கல் போஸ் கொடுத்து ரசிகர்களை வாய்பிளக்க வைத்திருக்கும் யாஷிகா ஆனந்த் லேட்டஸ்ட் புகைப்படங்கள் தற்போது வைரலாக பரவி வருகிறது.
யாஷிகா ஆனந்த் பிக்பாஸ் மூலம் பெரும் பாப்புலராக சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் மாறியவர் .இவர் பல்வேறு திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருந்தாலும் சின்னத்திரையிலும் தனது கவனத்தை வெகுவாகவே செலுத்தி வந்துகொண்டிருக்கிறார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் 6 லட்சத்தை தூக்கிட்டு ஓடினாரா காஞ்சனா நடிகை? பரபரக்கும் ரசிகர்கள்!
ஆனால் சினிமாக்களை மிஞ்சும் அளவிற்கு சீரியல்களில் கலக்கலாக கவர்ச்சியை காட்டி ரசிகர்களை மிரள வைத்தவர். தற்போது இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களில் பல பேர் தூக்கத்தை கெடுத்து வருகிறார்.

சீரியல் டூ சினிமா
இவர் சீரியல்களில் மட்டுமல்லாமல் சினிமாக்களிலும் பிரபலமான வலம் வந்து கொண்டிருக்கிறார். இருட்டுஅறையில்முரட்டுகுத்து என்னும் திரைப்படத்தில் யாரும் பேசத் தயங்கும் அளவிற்கு இரட்டை அர்த்தத்தில் பேசி சர்ச்சையில் சிக்கினாலும் இவருக்காக இந்த படத்தின் மூலமாக பெரும் ரசிகர்கள் அதிகரித்து விட்டனர். ஆனாலும் இந்த திரைப்படத்தில் மூலமாகத்தான் இவருக்கு பிக்பாஸில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

செம பெர்பார்மன்ஸ்
கிடைத்த வாய்ப்பை தவறவிடாமல் யாஷிகாவும் இந்த வீட்டிற்குள் நன்றாகவே பர்பாமன்ஸ் பண்ணிக்கொண்டு கவர்ச்சி குதிரையாக வலம் வந்து கொண்டிருந்தார். பிக் பாஸுக்கு பிறகு இவருக்கு கூடுதலாக ரசிகர்கள் பட்டாளம் அதிகரித்து விட்டனர் .தமிழ் பிக்பாஸில் யாரும் இல்லாத அளவிற்கு இவர் அதிகமான கவர்ச்சி பழமாக வலம் வந்து கொண்டிருந்ததால் இவருக்கு பெரும் ரசிகர்கள் பட்டாளமும் அதிகரித்துவிட்டது.

ரசிகர்கள் சங்கம்
ரசிகர்கள் சங்கம் அமைத்து விட்டனர். பிக்பாஸ்க்கு பிறகு மீண்டும் சீரியல்களிலும் தலையை காட்ட ஆரம்பித்த இவர் ரோஜா சீரியலில் கெஸ்ட் ரோலில் அறிமுகமானாலும் அந்த சீரியலில் பூகம்பத்தை ஏற்படுத்தி அதில் இவரது கேரக்டரை நன்றாக பதித்து விட்டார். இந்த சீரியல் மூலமாக பலர் இவரை கழுவி ஊற்றினாலும் இவருடைய தீவிரமான ரசிகர்கள் இவருக்காக இந்த சீரியலை பார்க்க தொடங்கினர் .

வில்லத்தனம்
அர்ஜுன் ரோஜா காதலை சேர்த்து வைத்து இறுதியில் சீரியல் ரசிகர்களிடமும் நல்ல பெயரை வாங்கிக் கொண்டு வெளியே வந்து விட்டார். நயன்தாரா நடிப்பில் வெளியான மூக்குத்தி அம்மன் என்னும் திரைப்படத்தில் பாபா சாமியாரை இன்டர்வியூ எடுக்கும் பெண்ணாக நடித்து இருப்பார் .இந்த திரைப்படத்தில் அவர் ஆதிகாலத்தில் மனிதன் எந்த உடையும் போடாமல் சந்தோஷமாக ஃபிரீயாக இருந்தனர்.

மயக்கும் உடையில்
ஆனால் தற்போது உடை அணிந்து கொண்டு ரொம்பவே கஷ்டப்பட்டு கொண்டு இருக்கிறோம் என்று கூறியிருப்பார் .அது அவரது மனதில் இருந்து தான் சொல்லியிருப்பார் போல. நடிப்புக்காக சொன்னது மாதிரி தெரியவில்லை என்று சில ரசிகர்கள் கூறி வருகிறார்கள் .ஏனென்றால் தற்போது இவர் வெளியிட்டு இருக்கும் புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியான நெட்டிசன்கள் கூட என்ன மாதிரி கலாய்க்கலாம் என்று தெரியாமல் திணறி வருகின்றனர்.

ஹாட் போட்டோஸ்
பல நடிகைகளை பிடித்திருக்கும் போட்டோஷூட் மோகம் இவரையும் விட்டுவைக்கவில்லை. இவர் என்னதான் சீரியல் சினிமா என்று பிஸியாக இருந்தாலும மாடலிங்கிலும் களை கட்டிக் கொண்டிருக்கிறார். தற்போது இவரது காட்டில் நல்ல மழைதான். அதனால் இவருக்கு மாடலிங்கில் புதுப்புது வாய்ப்புகள் வந்த வண்ணமாகவே இருந்து வருகிறது.

வைரஸை விட வேகம்
அதில் தான் தற்போது சமூக வலைதளங்களில் இவரது போட்டோஸ்கள் கோரானா வைரஸை விடவும் வேகமாக பரவி வருகிறது. இவருடைய போட்டோவை அப்லோட் செய்த சிறிது நேரத்திற்குள் லைக்கும் கமெண்டும் மலைபோல உயர்ந்து வருகிறது. அதிலயும் பலருக்கு என்ன மாதிரி கமெண்ட்கள் போட என்று தெரியாமல் முழிக்கும் அளவிற்கு இந்த போட்டோ அவர்களின் கண்ணுக்குள்ளே இருக்கிறதாம்