மொத்த அழகையும் அங்க கொண்டு போய் வச்சாங்க பாருங்க.. கிறங்கடிக்கும் யாஷிகா!
சென்னை: மொத்த அழகையும் பின்னழகில் காட்டி ரசிகர்களை கிறங்கடித்து இருக்கும் யாஷிகா ஆனந்தின் வித்யாசமான போட்டோஸ் வைரலாகியுள்ளது.
போட்டோசூட் எடுக்கிற என்கிற பெயரில் கன்னாபின்னாவென போட்டோஸ்கள் எடுத்து குவித்து அதை வெளியிட்டதும் ரசிகர்களின் மனம் என்ன அளவு துடித்து இருக்கும் என்பதை தெரிந்திருந்தும் யாஷிகா ஆனந்த் தற்போது தூக்கலான அழகை தூக்கி காட்டி ரசிகர்களை படுத்திருக்கிறார்.
இதை எப்படி வர்ணிக்க என தெரியாமலே பல ரசிகர்கள் குழம்பிப் போய் இருக்கின்றனர் .அதுவும் தற்போது யாஷிகா ஆனந்த் வெளியிட்ட புகைப்படங்கள் செம வைரலாகி கலக்கி வருகிறது.

வைரல் போட்டோஸ்
வைரல் போட்டோஷூட் என்று பலர் கூறியிருப்பதை கேள்விப்பட்டிருந்தாலும் தற்போது யாஷிகா ஆனந்து போட்டோஸ்கள் செம வைரலாக பரவி வருகிறது. இவர் ஏற்கனவே இந்த மாதிரி பல போட்டோஸ்கள் வெளியிட்டு ரசிகர்களை சூடேத்தி வந்தாலும் தற்போது வளைந்து நெளிந்து கன்னாபின்னாவென போஸ் கொடுத்து போட்டோ போட்ட சிறிது நேரத்திற்குள் ரசிகர்கள் கமெண்ட்களை கொட்டித் தீர்க்கின்றனர்.

பலத்த வரவேற்பு
அதுவும் நான்கு நிமிடத்திற்குள் 300 கமெண்ட்கமெண்ட்களை தாண்டி விட்டது தான் இவரது போட்டோக்கு கிடைத்த சிறப்பு .அனைவருமே ஹாட்டின்களை காற்றில் பறக்கவிட்டு அதுவும் அவரது டிரஸ்சுக்கு மேட்ச்சாக ரெட் கலரில் ஹாட்டின்களை பறக்கவிட்டு இன்ஸ்டாகிராம் தெறிக்க விட்டிருக்கிறார். இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் மூலமாக சீரியல் ரசிகர்களின் மனதில் பட்டிதொட்டியெல்லாம் பிரபலமாகிவிட்டார்.

சினிமாவிலும் பிரபலம்
ஆனாலும் இவருடைய ஆட்டம் இப்ப வரைக்கும் அடங்க மாட்டேன் என்கிறது. அடிக்கடி சீரியல்களிலும் கலக்கிக் கொண்டிருக்கும் இவர் சினிமாக்களையும் விட்டுவைக்கவில்லை. இருட்டுஅறையில்முரட்டுகுத்து என யாரைக் கேட்டது கிளுகிளுப்பை ஊட்டும் வகையில் செம காட்டு காட்டியிருக்கிறார். அந்த படத்தில் அதுவும் போதாது என்று நான் சினிமாக்களின் மட்டுமல்ல சீரியலிலும் இப்படித்தான் என இவர் சில சீரியல்களிலும் அதிரடியாக என்ட்ரி கொடுத்து அசத்தி இருக்கிறார்.

இருட்டறையில்
தற்போது இவர் பல திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருந்தாலும் அடிக்கடி போட்டோ ஷூட் எடுத்து இவருடைய ரசிகர்களுக்கு கண்களுக்கு குளுமையை காட்டியிருக்கிறார். ஆனாலும் இந்த அளவிற்கு இறங்கி வருவார் என யாரும் எதிர்பார்க்காத வகையில் தான் தற்போது இவருடைய போட்டோஸ்கள் எல்லாமே இருந்து வருகிறது .ஆனாலும் இவர் இப்போது வெளியிட்டிருக்கும் புகைப்படத்தை பார்த்ததும் பலருக்கு எப்படி வர்ணிப்பது என தெரியாமல் தான் திணறி வருகின்றனர் .

அங்க வச்சான் பாரு
ஒரு படத்தில் நடிகர் பொம்மையின் பின்னழகு சைஸை பார்த்து மொத்த அழகையும் இங்கே குவிச்சி வைத்து இருக்க பாரு.. அதுதான் இந்த பொம்மைக்கு கொள்ளை அழகு என வர்ணித்து இருப்பார். அந்த மாதிரிதான் தற்போது இவரும் மொத்த அழகையும் தன்னுடைய பின்னழகில் பெரிதாக காட்டி இடுப்பை வளைத்து கன்னாபின்னாவென கிறங்கடிக்கும் பார்வையால் ரசிகர்களை வாட்டி எடுத்திருக்கிறார்.

செம ஏக்கம்
விஜய் டிவியில் தற்போது ஒளிபரப்பாகி வரும் முரட்டு சிங்கிள்ஸ் நிகழ்ச்சியில் இவரது கேரக்டரை பார்த்து அசந்துபோன சிங்கிள்ஸ் நமக்கு இப்படி ஒரு அழகு கிடைக்காதா என ஏங்கி வருகின்றனர். இவருடைய அழகான சிரிப்பையும் கவர்ச்சியான அழகையும் புகழ்ந்து தள்ளாத ரசிகர்களே இல்லை அதனால்தான் இந்த நிகழ்ச்சியில் இவருக்கு பெரும் ரசிகர்கள் பட்டாளம் உருவாகியிருக்கிறது.


Click it and Unblock the Notifications











