பிக் பாஸ் வீட்டில் யாஷிகா: போச்சே, போச்சேன்னு ரசிகர்கள் புலம்பல் #BiggBoss2Tamil
Recommended Video

17 வயது யாஷிகா ஆனந்த் பிக் பாஸில் தாக்குப்புடிப்பாரா!?
சென்னை: பிக் பாஸ் 2 நிகழ்ச்சி துவங்கியதும் மீம்ஸ் கிரியேட்டர்கள் குஷியாகிவிட்டனர்.
பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் 16 பேர் கலந்து கொண்டுள்ளனர். அதில் பொன்னம்பலத்திற்கு ஏற்கனவே ட்விட்டரில் ஆர்மி எல்லாம் துவங்கிவிட்டனர். போட்டியாளர்களில் மிகவும் சிறியவர் என்றால் அது யாஷிகா தான்.
சின்னப்புள்ள மட்டும் அல்ல அப்பாவியாக வேறு இருக்கிறார். இந்நிலையில் பிக் பாஸ் மீம்ஸுகள் வலம் வரத் துவங்கிவிட்டன.

காதல்
யாஷிகா மகத்தை காதலிக்கவில்லையாம்

போஸ்ட்
அவன் அவன் கவலை அவன் அவனுக்கு

ரசிகர்கள்
மும்தாஜுக்கு இம்புட்டு ரசிகர்களா?

நித்யா
தாடி பாலாஜி, நித்யாவை பார்த்து இந்த ரியாக்ஷன்

போட்டியாளர்கள்
போகப் போக பிக் பாஸ் வீடு இப்படியாகிடும்

உமா ரியாஸ்
ரியாஸ் கான் மகன் மீது நிறைய எதிர்பார்ப்பு உள்ளது
யாஷிகா
பச்சப் புள்ள சாப்பிடுவதை போய் இப்படி சொல்லிட்டீங்களேம்மா
பிக் பாஸ் போட்டியாளர்கள்
பிக் பாஸ் போட்டியாளர்களை மரண கலாய் கலாய்த்துள்ளனர்


Click it and Unblock the Notifications











