Don't Miss!
- Finance அமெரிக்க நிறுவனத்துடன் டீல்.. எகிறியது ராமகிருஷ்ணா ஃபோர்ஜிங்ஸ் பங்கு விலை..!
- News ஜனநாயக பெருவிழா.. அசத்திய ஆளுநர் ரவி! இப்படி எந்த ஆளுநரும் செஞ்சதே இல்லையே? தமிழும் கத்துக்கிட்டாரே!
- Lifestyle குரு பகவானால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா?
- Technology எகிறியது மவுசு.. ரூ.5000 டிஸ்கவுண்ட் உடன்.. மீண்டும் விற்பனைக்கு வந்த Motorola போன்.. என்ன மாடல்?
- Automobiles இந்திய நிறுவனம் தயாரிச்ச வண்டியா இது? முழுக்க முழுக்க மின்சாரத்தில் இயங்கும்! ஹல்க்கைவிட அதிக எடையை சுமக்கும்!
- Sports "மும்பை சூப்பர் கிங்ஸ்"னு பேரை மாத்திக்கலாம்.. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மும்பை ஆக்கிரமிப்பு
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
ஜூலிக்கு நடந்தது எல்லாம் அப்படியே யாஷிகாவுக்கும் நடக்குதே பாஸ்!
Recommended Video
சென்னை: பிக் பாஸ் வீட்டின் அடுத்த ஜூலியாக மாறியுள்ளார் யாஷிகா.
இருட்டு அறையில் முரட்டுக் குத்து படம் பார்த்தவர்கள் யாஷிகாவுக்கு ரசிகர்களாகிவிட்டனர். அந்த நேரத்தில் யாஷிகா பிக் பாஸ் வீட்டிற்கு வந்ததும் அவர் மீது பாசமாக இருந்தார்கள் ரசிகர்கள்.
சின்னப் புள்ளையாக இருந்தாலும் பெருந்தன்மையுடன் நடப்பதாக கூறினார்கள்.
வெறுப்பு
பிக் பாஸ் 2 நிகழ்ச்சி துவங்கிய புதிதில் யாஷிகாவை ஆதரித்தவர்கள் தற்போது அவருக்கு எதிராக திரும்பியுள்ளார்கள். யாஷிகாவை பார்த்தாலே கடுப்பாகிறது என்கிறார்கள்.
|
எலிமினேஷன்
இந்த வாரம் யாஷிகாவை பிக் பாஸ் 2 வீட்டை விட்டே வெளியேற்ற வேண்டும் என்ற கோரிக்கை சமூக வலைதளங்களில் வலுத்து வருகிறது. அந்த அளவுக்கு கெட்ட பெயர் எடுத்துவிட்டார் யாஷிகா.
ஜூலி
பிக் பாஸ் வீட்டிற்கு வந்த புதிதில் ஜூலியை வீரத் தமிழச்சி என்று கூறி பார்வையாளர்கள் கொண்டாடினார்கள். அதன் பிறகு அவரை வெறுத்து திட்டத் துவங்கினார்கள். இன்று வரை ஜூலியை திட்டுகிறார்கள். யாஷிகாவின் நிலையும் அப்படித் தான் ஆகியுள்ளது.
பொன்னம்பலம்
பிக் பாஸ் 2 வீட்டில் ஒழுக்கம் இல்லை என்று பொன்னம்பலம் கூறியதை கமல் ஆமோதித்ததும் யாஷிகா, ஐஸ்வர்யா ஆகியோர் முகத்தில் ஈயாடவில்லை. பொன்னம்பலத்தை சிறைக்கு அனுப்ப வேண்டாம் என்று பிற போட்டியாளர்கள் கூறியபோது யாஷிகாவும், ஐஸ்வர்யாவும் சோபாவில் அமர்ந்து சிரித்துக் கொண்டிருந்தார்கள்.
|
வேண்டாம்
யாஷிகாவுக்கு ஓட்டு போடாதீங்க என்று பார்வையாளர்கள் கேட்கும் அளவுக்கு ஆகிவிட்டது.