எதுக்குப் பார்ட் பார்ட்டா.. மொத்தமாக என்ஜாய்.. கிறங்கடிக்கும் யாஷிகா!

சென்னை: கண்களாலேயே கவர்ச்சியைக் காட்டி ரசிகர்களை கிறங்கடித்து வந்த யாஷிகா ஆனந்த் தற்போது எடுப்பாய் உடம்பை தூக்கி காட்டி மொத்தமாக பார்த்துக்கொள்ளுங்கள் என்ன ரசிகர்களை இன்ப கடலில் மூழ்கடித்து இருக்கிறார்.

சீரியல் ,சினிமா ,ரியாலிட்டி ஷோ என பிஸியாக அனைத்து துறைகளிலும் பட்டையை கிளப்பிகொண்டிருக்கும் யாஷிகா தற்போது போட்டோசூட்டிலும் கிளாமரில் கொடிகட்டி பறந்து வருகிறார்.

இவரை பார்த்ததும் செம்ம குதிரை என கலாய்த்து வந்த ரசிகர்கள் தற்போது இவர் நாய் படையோடு போஸ் கொடுத்து இருப்பதை பார்த்து கொஞ்சம் மிரண்டுதான் போயிருக்கிறார்கள்.

இரண்டு நாய்க்குட்டி

இரண்டு நாய்க்குட்டி

போட்டிருக்கும் ட்ரெஸ்ஸில் மேலாடையை கழற்றிவிட்டு இடுப்பில் கை வைத்தபடி புசுபுசுவென பெரியதாக அந்தப் பக்கமும் இந்தப் பக்கமும் இருக்கும் இரண்டு நாய்க்குட்டிகளை காட்டி மிரட்டி இருக்கிறார். இவர் அடிக்கடி கவர்ச்சி போட்டோக்களை பதிவிட்டு வருவதால் இவருடைய ரசிகர்கள் குஷியாகி வருகின்றனர் .தன்னோட ரசிகர்களின் கண்களுக்கு குளுமையாக அவர்களைப் பார்த்துக் கொள்வது தான் இவருக்கு ரொம்பவே பிடித்ததாம்

பரந்த மனசு

பரந்த மனசு

அதனால் தான் ரசிகர்களின் தேவையை அறிந்து அவர்களின் மனது போல பார்த்து பார்த்து போட்டோஷூட்
நடத்திக் கொண்டிருக்கிறார். வெளியில் செல்லும் இடங்களில் போட்டோஸ்கள் எடுத்தாலும் கூட அதிலேயும் பளபளவென தன்னுடைய அழகை ரசிகர்கள் ரசிப்பதற்காகவே பார்த்து பார்த்து போட்டோ எடுத்து இன்ஸ்டாகிராமில் போஸ்ட் போடுகிறார் .

இன்ஸ்டாவின் இளவரசி

இன்ஸ்டாவின் இளவரசி

இவர் சினிமாக்களில் அறிமுகமாவதற்கு முன்னரே இன்ஸ்டாகிராமில் இளவரசியாக வலம் வந்தவர் .அதனால் வந்த இடத்தை மறக்காமல் இப்ப வரைக்கும் இன்ஸ்டா ரசிகர்களின் இளவரசியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். சில நடிகைகளுக்கு சினிமாக்களில் வாய்ப்பு கிடைக்காவிட்டால் சீரியலில் காலடி எடுத்து வைத்து அங்கே பட்டையை கிளப்பி விடுவார்கள்.

சீரியலிலும் அசத்தல்

சீரியலிலும் அசத்தல்

ஆனால் இவர் இன்ஸ்டாகிராமில் இருந்து சினிமாவிற்கும் சினிமாவிலிருந்து சீரியலிலும் கலக்கிக் கொண்டிருக்கிறார். ஒரு சீரியலில் இவர் கெஸ்ட் ரோலில் களம் இறங்கினாலும் அங்கும் தன்னுடைய நடிப்பால் பட்டைய கிளப்பி விட்டு சென்று விடுகிறார். சிறிய காட்சியளித்தாலும் இவரை மறக்க முடியாத அளவில் ரசிகர்கள் மனதில் இடத்தை பிடித்து விடுகிறார் .

கவர்ச்சிப் பழம்

கவர்ச்சிப் பழம்

கொஞ்ச நாளைக்கு முன்னாடி இவர் ரோஜா சீரியலில் அறிமுகமாகும்போது சீரியலில் இவர் ரோல் என்னவாக இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்து வந்த நிலையில் சீரியலிலும் நான் உங்களுக்கு நன்றாகவே தரிசனத்தை காட்டுவேன் என கவர்ச்சி பழமாக வலம்வந்தார். சீரியலில் இந்த அளவிற்கு யாரும் கவர்ச்சியாக நடிக்கவில்லை என்றாலும் என்னுடைய கேரக்டர் தான் நான் நடிப்பேன் என பட்டைய கிளப்பி விட்டார்.

முரட்டுக்குத்து

முரட்டுக்குத்து

இவர் நடித்த எபிசோடுகள் ஒளிபரப்பாகும் போது டிஆர்பி ரேட்டிங் அதிகமாகவே இருந்தது. இவர் கவலை வேண்டாம் என்னும் திரைப்படத்தில் அறிமுகமாகி துருவங்கள் பதினாறு என்னும் படத்தில் சுருதி கேரக்டரில் ரசிகர்களின் மனதில் அறிமுகமாகியிருந்தாலும் இருட்டுஅறையில்முரட்டுகுத்து என்னும் திரைப்படத்தின் மூலமாக தான் இவருடைய கேரக்டரை நன்றாகவே ரசிகர்கள் புரிந்து கொண்டனர் .

அதிக ரசிகர்கள்

அதிக ரசிகர்கள்

இந்த படத்திற்கு பிறகு இவருக்கு பெரும் ரசிகர் பட்டாளமும் உருவாகிறது .ஆனாலும் இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு பட்டி தொட்டி எல்லாம் பிரபலமாகிவிட்டார். அதுவரைக்கும் தெரியாமல் இருந்த ரசிகர்கள் கூட இவரை நன்றாகப் பழகிக் கொண்டனர் .அதனால்தான் இவர் இந்த பிக்பாஸ் வீட்டிற்குள் 98 நாட்கள் இருந்து 5-வது இடத்தில் வெளியேறினார் இதில் இவர் 5 லட்சம் ரூபாயை விண் பண்ணவும் செய்திருக்கிறார்.

விளம்பர மாடல்

விளம்பர மாடல்

தற்போது பல திரைப்படங்களில் இவர் நடித்துக் கொண்டிருந்தாலும் பல நிறுவனங்களுக்கு விளம்பர மாடலாகவும் நடித்துக்கொண்டிருக்கிறார். இவருக்கு ப்ரொபஷனல் மாடலிங் தான் என்றாலும் அதில் எடுக்கும் போட்டோக்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் ,டுவிட்டர் போன்ற சமூக வலைதளங்களில் பதிவிட்டு ரசிகர்களுக்கு புது எனர்ஜி ஊட்டி வருகிறார் .

ஜூம் செய்து பார்க்கும் ரசிகர்கள்

ஜூம் செய்து பார்க்கும் ரசிகர்கள்

இவருடைய போட்டோக்களை பார்த்ததும் பல ரசிகர்கள் வச்ச கண் வாங்காமல் போட்டோவை சூம் செய்து பார்த்து வருகின்றனர். அதனால் தான் இவர் தற்போது வெளியிட்ட சிவப்பு கலரில் கொழுகொழுவென தன்னுடைய அழகை மொத்தமாக காட்டி ரசிகர்களின் கண்களுக்கு விருந்தளிக்கும் போட்டோக்களுக்கு சிவப்பு கலரில் ஹாட்டின்களை பறக்க விட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X